எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)

எக்ஸ்-மென் (X-Men) என்பது அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படத் தொடர் ஆகும். இது ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோரால் இதே பெயரில் உருவாக்கப்பட்டு மார்வெல் வரைக்கதை புத்தகத்தில் வெளியான ஒரு மீநாயகன் குழு ஆகும். இந்த திரைப்படத் தயாரிப்பிற்கான உரிமையை 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் 1994 ஆம் ஆண்டில் பெற்றது.

எக்ஸ்-மென்
தயாரிப்புலாரன் ஷுலர் டோன்னர்
சைமன் கின்பெர்க்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
மார்வெல் மகிழ்கலை
டோனர்ஸ் கம்பெனி
நாடுஐக்கிய அமெரிக்கா
ஆக்கச்செலவுTotal (13 திரைப்படங்கள்):
$$1.748 பில்லியன்
மொத்த வருவாய்Total (13 திரைப்படங்கள்):
$6.083 பில்லியன்

பிறையன் சிங்கர் என்பவர் இயக்கத்தில் எக்ஸ்-மென் என்ற முதல் திரைப்படம் 2000 ஆம் ஆண்டும் அதன் தொடர்ச்சியாக எக்ஸ்-மென் 2 என்ற படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. அதை தொடர்ந்து எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் என்ற மூன்றாம் பாகம் பிரெட் ரட்னர் என்பவர் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த திரைப்படத்தில் இருந்து வெவ்வேறு கிளை கதாபாத்திரங்களை மையமாக வைத்து மூன்று வோல்வரின் படங்கள் (வோல்வரின் (2009), வோல்வரின்-2 (2013), லோகன் (2017), நான்கு புதிய எக்ஸ்-மென் படங்கள் (எக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ் (2011), எக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ் (2014), எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் (2016), எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (2019) மற்றும் இரண்டு டெட்பூல் படங்களை (டெட்பூல் (2016), டெட்பூல் 2 (2018) போன்றவை வெளியானது.

இதுவரைக்கும் பதிமூன்று படங்கள் வெளியான நிலையில், எக்ஸ்-மென் திரைப்படத் தொடர் உலகளவில் 6 பில்லியன் டாலர்களை வசூலித்து ஏழாவது முறையாக அதிக வசூல் செய்த திரைப்படத் தொடராக திகழ்கின்றது

வெளியான திரைப்படங்கள்

திரைப்படம்வெளியான திகதிஇயக்குனர்
எக்ஸ்-மென் அசல்
எக்ஸ்-மென்சூலை 14, 2000 (2000-07-14)பிறையன் சிங்கர்
எக்ஸ்-மென் 2மே 2, 2003 (2003-05-02)
எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட்மே 26, 2006 (2006-05-26)பிரெட் ரட்னர்
வோல்வரின்
வோல்வரின்மே 1, 2009 (2009-05-01)கேவின் ஹூட்
வோல்வரின்-2சூலை 26, 2013 (2013-07-26)ஜேம்ஸ் மங்கோல்ட்
லோகன்மார்ச்சு 3, 2017 (2017-03-03)
எக்ஸ்-மென் துவக்கம்
எக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ்சூன் 3, 2011 (2011-06-03)மத்தேயு வான்
எக்ஸ்-மென்: டேஸ் ஒப் பியூச்சர் பாஸ்ட்மே 23, 2014 (2014-05-23)பிறையன் சிங்கர்
எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்மே 27, 2016 (2016-05-27)பிறையன் சிங்கர்
எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ்சூன் 7, 2019 (2019-06-07)சைமன் கின்பெர்க்
டெட்பூல்
டெட்பூல்பெப்ரவரி 12, 2016 (2016-02-12)டிம் மில்லர்
டெட்பூல் 2மே 18, 2018 (2018-05-18)டேவிட் லெவிட்ச்
ஸ்பின்-ஆஃப்
நியூ நியூட்டன்ஸ்ஆகத்து 28, 2020 (2020-08-28)ஜோஷ் பூனே

எக்ஸ்-மென் (2000)

1994 ஆம் ஆண்டு 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் லாரன் ஷுலர் டோன்னர் எக்ஸ்-மென் கதையை திரைப்படமாக்கும் உரிமையைப் பெற்றனர்.[1] ஆன்ட்ரூ கெவின் வாக்கர் எழுத்தாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜேம்ஸ் கேமரான் இந்தப்படத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்தார்.[2] பிரையன் சிங்கர் இந்தத் திரைப்படத்தை இயக்குவதாக 1996 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஜான் லோகன், ஜோஸ் வெடன், எட் சாலமோன், கிறிஸ்டோபர் , மற்றும் டேவிட் ஹைடர் ஆகியோர் திரைக்கதையை அமைத்தனர்.[1][3] 1999,தொராண்டோ,கனடாவில் தொடங்கப்பட்ட இத் திரைப்படம் மார்ச்,2000 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது.[4] இந்த்திரைப்படம் சூலை 14 ,2000 இல் வெளியானது.[5]

எக்ஸ்-மென் 2 (2003)

இந்த பாகத்தில் கர்னல் வில்லியம் ஸ்டிரைக்கர் சிறையில் உள்ள மேக்னட்டோவை சில கேள்விகள் கேட்டு அவரை குழப்பமடையச் செய்கிறார். மேலும் சேவியரை குழப்பமடையச் செய்து செரப்ரோ இயந்திரத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து விகாரிகளையும் (மியூட்டன்ட்) கொலை செய்ய திட்டம் தீட்டுகிறான். அதனை எக்ஸ்-மென்னும் அவனுடைய சகாக்களும் அதனை முறியடிக்கின்றனர்.

டேவிட் ஹைடர் மற்றும் சக் பென் ஆகியோர் திரைக்கதையை எழுதிய இந்த பாகம் திசெம்பர்,2002 ஆம் ஆண்டு வெளியானது.[6][7] மைக்கேல் தோகர்டி மற்றும் டான் ஹாரிஸ் ஆகியோர் திரைக்கதையில் மற்றம் செய்தனர். 2002 ஆம் ஆண்டு சூன் மாதம் வான்கூவரில் தொடங்கப்பட்டு 2002, அக்டோபர் மாதம் முடிவடைந்தது. 2003 ஆம் ஆண்டு மே 2 இல் இந்தத் திரைப்படம் வெளியானது.[6]

மொத்த வருவாய்

வசூல் ரீதியாக எக்ஸ்-மென் திரைப்படங்கள்
படம்அமெரிக்கா வெளியீட்டு தேதிவசூல் வருவாய்அனைத்து நேர தரவரிசைஉற்பத்தி செலவுமேற்கோள்
அமெரிக்கா மற்றும் கனடாபிற பிரதேசங்கள்உலகளவில்அமெரிக்கா மற்றும் கனடாஉலகளவில்
எக்ஸ்-மென்ஜூலை 14, 2000$157,299,717$139,039,810$296,339,527330479$75 மில்லியன்[8]
எக்ஸ்-மென் 2மே 2, 2003$214,949,694$192,761,855$407,711,549178282$110 மில்லியன்[9]
எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட்மே 26, 2006$234,362,462$224,997,093$459,359,555140236$210 மில்லியன்[10]
வோல்வரின்மே 1, 2009$179,883,157$193,179,707$373,062,864252320$150 மில்லியன்[11]
எக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ்ஜூன் 3, 2011$146,408,305$207,215,819$353,624,124373360$160 மில்லியன்[12]
வோல்வரின்-2ஜூலை 26, 2013$132,556,852$282,271,394$414,828,246449271$120 மில்லியன்[13]
எக்ஸ்-மென்: டேஸ் ஒப் பியூச்சர் பாஸ்ட்மே 23, 2014$233,921,534$513,941,241$747,862,77514398$200 மில்லியன்[14]
டெட்பூல்பிப்ரவரி 12, 2016$363,070,709$420,042,270$783,112,9794689$58 மில்லியன்[15]
எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்மே 27, 2016$155,442,489$388,492,298$543,934,787336178$178 மில்லியன்[16]
லோகன்மார்ச் 3, 2017$226,277,068$392,744,368$619,021,436154144$97 மில்லியன்[17]
டெட்பூல் 2மே 18, 2018$324,591,735$460,455,185$785,046,9206487$110 மில்லியன்[18]
எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ்ஜூன் 7, 2019$65,845,974$186,597,000$252,442,9741,246584$200 மில்லியன்[19]
நியூ நியூட்டன்ஸ்ஆகஸ்ட் 28, 2020$23,852,659$24,178,539$48,031,198$67–80 மில்லியன்[20]
மொத்தம்$2,458,462,355$3,625,916,579$6,084,378,934$1.735 பில்லியன்[21]

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்