எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்

எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சத்தினர் (Twenty-seventh Dynasty of Egypt or Dynasty XXVII, alternatively 27th Dynasty or Dynasty 27) ஆண்ட பிந்தைய கால எகிப்தை பாரசீக அகாமனிசியப் பேரரசின் மேற்கு எல்லை மாகாணம் என்றும் அழைப்பர். (First Egyptian Satrapy)[8]இருபத்தி ஏழாவது வம்சத்தினர் கிமு 525 முதல் கிமு 404 முடிய 121 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட பாரசீகர்கள் ஆவார். இப்பாரசீக வம்ச பேரரசை, அமியுர்தயுஸ் எனும் எகிப்திய மன்னர் கிமு 404-இல் செய்த பெரும் மக்கள் புரட்சி மூலம் எகிப்தில் உள்ள பாரசீகர்களை விரட்டியடித்து, எகிப்தில் இருபத்தி எட்டாம் வம்சத்தை நிறுவினார்.[9]

பிந்தைய கால எகிப்திய இராச்சியம்
27-வது வம்சம்
𐎸𐎭𐎼𐎠𐎹
(பழைய பாரசீக மொழியில்-Mudrāya)
எகிப்திய மாகாணம், அகாமனிசியப் பேரரசு
[[எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்|]]
கிமு 525–கிமு 404 [[எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்|]]

Flag of எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்


Standard of Cyrus the Great

Location of எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்
Location of எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்
அகாமனிசியப் பேரரசின் மேற்கு மாகாணமாக எகிப்து[1][2][3][4]
பார்வோன்
 • கிமு 525-522இரண்டாம் காம்பிசெஸ் (முதல்)
 • கிமு 423-404இரண்டாம் டேரியஸ் (இறுதி)
வரலாற்றுக் காலம்அகாமனிசியப் பேரரசுக் காலம்
 • பெலுசியம் போர் (கிமு 525)கிமு 525
 • அமியுர்தயுஸ் புரட்சிகிமு 404
எகிப்தியர்களை கயிற்றால் கட்டி, பார்வோனை மட்டும் அகாமனிசியப் பேரரசர் ஈட்டியால் குத்தும் காட்சி [5][6][7]

வரலாறு

கிமு 525-இல் பாரசீக அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ், எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்ச பார்வோன் மூன்றாம் சாம்திக்கை வென்றுவென்று எகிப்தின் பார்வோனாக முடிசூடிக் கொண்டு, எகிப்தை அகாமனிசியப் பேரரசின் ஒரு மாகாணமாக ஆக்கினார். கிமு 404-இல் எகிப்தின் அகாமனிசியப் பார்வோன் இரண்டாம் டேரியஸ் ஆட்சியின் போது, எகிப்திய வம்சத்தின் அமியுர்தயுஸ் என்பவர் பெரும் கிளர்ச்சி செய்து, எகிப்தில் பாரசீக அகமானிசியப் பேரரசின் ஆட்சி நீக்கி, எகிப்தில் இருபத்தி எட்டாம் வம்சத்தின் ஆட்சியை நிறுவினார்.

எகிப்திய பார்வோன் முதலாம் டேரியஸ் சிற்பம், சூசா நகரம்[10]
அகாமனிசியப் பேரரசர் முதலாம் செர்கசின் எகிப்திய வீரன், கிமு 470

27-வது வம்ச பார்வோன்கள்

பார்வோன் பெயர்உருவம்ஆட்சிக் காலம்குறிப்பு
இரண்டாம் காம்பிசெஸ் கிமு 525-522கிமு 525-இல் எகிப்திய பார்வோன் மூன்றாம் சாம்திக்கை வென்று எகிப்தை கைப்பற்றியவர்
பார்த்தியா கிமு 522சாத்தியமான வஞ்சகர்
மூன்றாம் பெதுபாஸ்திஸ் கிமு 522/521-520அகமானிசியப் பேரரசின் பார்வோனுக்கு எதிராக புரட்சி செய்தவர்
முதலாம் டேரியஸ் கிமு 522-486
நான்காம் சாம்திக்கிமு 480அகாமனிசிய பார்வோன்களுக்கு எதிராக புரட்சி செய்தவர்
முதலாம் செர்கஸ் கிமு 486-465
அர்தபானஸ்கிமு 465–464முதலாம் செர்கசை கொன்றவர். பின்னர் முதலாம் அர்தசெராக்சால் கொல்லப்பட்டவர்.
முதலாம் அர்தசெராக்சஸ் கிமு 465-424
இரண்டாம் செராக்சஸ்கிமு 425-424எகிப்தின் அரியணையைக் கோரியவர்
சோக்தியானஸ்கிமு 424-423எகிப்தின் அரியணையக் கோரியவர்
இரண்டாம் டேரியஸ் கிமு 423-40428=ஆம் வம்ச பார்வோன்கள்

பண்டைய எகிப்திய வம்சங்கள்

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்