உள்ளான் (பேரினம்)

உள்ளான்
முதிர்ந்த நிலை ஆண் நெடுங்கால் உள்ளான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
உள்வகுப்பு:
Neognathae
பெருவரிசை:
Neoaves
வரிசை:
Charadriiformes
துணைவரிசை:
Charadrii
குடும்பம்:
Recurvirostridae
பேரினம்:
Himantopus and Cladorhynchus

Brisson, 1760

பொய்க்கால் உள்ளான் (Stilt) என்பது நீர்வாழ் பறவைகளில் ஒன்றான உள்ளான் என்ற பறவையின் பொதுப்பெயரில் குறிக்கப்படுபவையாகும். இதன் குடும்பப்பெயர் ரெகொர்விசொடியிசு (Recurvirostridae) என்பதாகும். இவற்றுள் பல இனங்கள் காணப்படுகின்றன. இவை பொதுவாக நீர்நிலைகளின் ஓரங்களில் அதிக அளவு காணப்படுகின்றன. இவை நீரில் காணப்படும் சிறிய பூச்சி, மற்றும் சிறிய வண்டுகள் போன்றவற்றைப் பிடித்து உட்கொள்ளுகொன்றன. இதன் கால்கள் நீளமாகவும், அலகுப்பகுதி நீண்டு வளைந்தும் காணப்படுகின்றன.

இவற்றுள் 2 பேரினத்தில், 6 சிறிய இனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் நெடுங்கால் உள்ளான் மற்றும் ஹவாய் உள்ளான் போன்றவை எப்போதாவது இதன் கிளை இனங்களாகவே கருதப்படுகிறது. [1]

இவை ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டம் கொல்லேறு ஏரிப் பகுதிகளில் காணப்படுகின்றன. [2]

இனங்கள்

  • கட்டு விரியன் உள்ளான் (Banded stilt)
    • கருப்பு உள்ளான் (Black stilt)
    • ஹவாய் உள்ளான் (Hawaiian stilt)
    • கருப்பு கழுத்து உள்ளான் (Black-necked stilt)
    • வெள்ளைத் தலை உள்ளான் (White-headed stilt)
    • நெடுங்கால் உள்ளான் (Black-winged stilt)

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உள்ளான்_(பேரினம்)&oldid=2198549" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்