உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்
உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் [3] (உருசியம்: Вооружё́нные си́лы Росси́йской Федера́ции Transliteration: Voruzhonnije síly Rossíyskoj Federátsii) ஆனது சோவியத் ஒன்றியம் பிரிந்த பிறகு, உருவாக்கப்பட்ட உருசியாவின் இராணுவப் படைகளாகும். 7 மே 1992 ல் போரிஸ் எல்ட்சின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை உருவாக்கவும், சோவியத்தின் ஆயுதப்படைகளின் வீரர்களை ரஷ்ய சோவியத் கூட்டரசு சமூக குடியரசின் பகுதிகளில் உருசியக் கூட்டரசின் கட்டுப்பாட்டில் நிலைநிறுத்தவும் வழிசெய்யும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார்.[4]
உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் | |
---|---|
உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் பதாகை | |
நிறுவப்பட்டது | 7 மே 1992 |
சேவை கிளைகள் | உருசிய வான்படை உருசியத் தரைப்படை உருசியக் கடற்படை Strategic Missile Troops உருசிய வான்வெளி பாதுகாப்புப் படைகள் Russian Airborne Troops |
தலைமைத்துவம் | |
Commander-in-Chief | அதிபர் விளாடிமிர் புடின் |
Ministry of Defence | Anatoliy Serdyukov |
Chief of the General Staff | Army General Nikolay Makarov |
ஆட்பலம் | |
படைச்சேவை வயது | 18 — 27 years of age |
கட்டாயச் சேர்ப்பு | 12 months |
ஆண்டு தோறும் படைத்துறை வயதெட்டுவோர் | (2010 est.) |
பணியிலிருப்போர் | 1,027,000 (2010)[1] (தரவரிசை 5th) |
இருப்புப் பணியாளர் | 754,000 (2012)[1] (ranked 12th) |
செலவுகள் | |
நிதியறிக்கை | $71,9 பில்லியன் (in 2011) [2] |
தொழிற்துறை | |
உள்நாட்டு வழங்குனர் | சுகோய் மிகோயன் Mil Moscow Helicopter Plant Kamov Tupolev Ilyushin Tikhomirov Scientific Research Institute of Instrument Design Moscow Institute of Thermal Technology IZH Almaz-Antey Beriev GAZ ZiL Sevmash Admiralty Shipyard Yantar Shipyard Uralvagonzavod KAMAZ |
தொடர்புடைய கட்டுரைகள் | |
வரலாறு | ரஷ்யாவின் இராணுவ வரலாறு History of Russian military ranks Military ranks of the Soviet Union |
தரங்கள் | Air Force ranks and insignia Army ranks and insignia Navy ranks and insignia |
வெளியிணைப்புகள்
- Russian Ministry of Defense பரணிடப்பட்டது 2020-06-04 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Russia's Military Analysis A very comprehensive online database of modern Russian arms and military technologies. Website also has discussion forums, videos and more.
- Russia Military Guide Includes satellite photos of bases.
- British Conflict Studies Research Centre papers on Russian armed forces
- kamouflage.net பரணிடப்பட்டது 2015-08-01 at the வந்தவழி இயந்திரம் Camouflage uniforms used by Russian Federation armed forces
- "Что такое современная армия России" (in Russian). Kommersant. 2005. http://www.kommersant.ru/doc.aspx?DocsID=548978. பார்த்த நாள்: 2008-09-20.
- Boy with reattached legs joins Russian army (RT article)
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்