கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபேந்திறா |
---|
![](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/ce/Upendra.jpg/220px-Upendra.jpg) |
மற்ற பெயர்கள் | உப்பி |
---|
பணி | நடிகர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 1989 முதல் தற்போது வரை |
---|
வாழ்க்கைத் துணை | பிரியங்கா |
---|
உபேந்திரா, கன்னடத் திரைப்பட நடிகர். இவருக்கு சூப்பர் ஸ்டார், ரியல் ஸ்டார் என்ற பெயர்களும் உண்டு.
இயக்கியவை
- தர்லெனன்மக
- ஓம்
- ஆபரேஷன் அந்த
- ஏ
- ஸ்வஸ்திக்
- உபேந்திரா
- சூப்பர்
நடித்தவை
- அனந்தன அவாந்தர
- அஜகஜாந்தர
- ஸ்!
- ஆபரேஷன் அந்த
- ஏ
- உபேந்திரா
- பிரீத்சே
- ஹெச் 2 ஓ
- நாகரஹாவு
- சூப்பர் ஸ்டார்
- நானு நானே
- குடும்ப
- ரக்த கண்ணீரு
- கோகர்ண
- ஓங்கார
- கௌரம்ம
- , ஆட்டோ சங்கரா
- உப்பி தாதா எம் பி பி எஸ்
- தந்தைக்கு தக்க மக
- ஐஸ்வர்ய
- மஸ்தி
- அனாதரு
- லவ குசா
- கல்பனா [1]
விருதுகள்
சான்றுகள்