உன்னை நினைத்து

விக்ரமன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உன்னை நினைத்து (Unnai Ninaithu) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சூர்யா, சினேகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உன்னை நினைத்து
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புகே.முரளிதரன்
வி.சுவாமிநாதன்
ஜி.வேணுகோபால்
கதைவிக்ரமன்
இசைசிற்பி
நடிப்புசூர்யா
சினேகா
லைலா
. ரமேஷ் கண்ணா
டெல்லி கணேஷ்
பாலு ஆனந்த்
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
வெளியீடு2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.[1]

பாடல்பாடகர்(கள்)வரிகள்நீளம்
"சாக்லெட் சாக்லெட்"திப்புநா. முத்துகுமார்4:41
"பொம்பலைங்க காதலத்தா"மாணிக்க விநாயகம், பி. உன்னிகிருஷ்ணன்பா. விஜய்5:38
"என்னைத் தாலாட்டும்"உண்ணி மேனன், சுஜாதா

4:38

"யார் இந்த தேவதை"ஹரிஹரன்4:15
"யார் இந்த தேவதை" IIஉண்ணிமேனன்4:15
"சில் சில் சில்லலா"பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா4:21
"கேப்பி நியூ இயர்"பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதாகலைகுமார்4:30
"என்னைத் தாலாட்டும்" (தனிப்பாடல்)சுஜாதாபா. விஜய்4:42

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உன்னை_நினைத்து&oldid=3851710" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்