உத்ரெக்ட் உடன்பாடு

உத்ரெக்ட் உடன்பாடு (Treaty of Utrecht) எனவும் உத்ரெக்ட்டின் அமைதி (Peace of Utrecht) எனவும் அறியப்படுவது ஒற்றை ஆவணமாக இல்லாது தனித்தனியான அமைதி உடன்பாடுகளைக் குறிப்பிடுகின்றது; டச்சு நகரமான உத்ரெக்ட்டில் 1713ஆம் ஆண்டில் மார்ச்சு, ஏப்ரல் மாதங்களில் எசுப்பானிய மரபுரிமைப் போரில் ஈடுபட்ட பல ஐரோப்பிய அரசர்களிடையே இந்த உடன்பாடு ஏற்பட்டது. இவற்றில் எசுப்பானியா, பெரிய பிரித்தானியா, பிரான்சு, போர்த்துகல், சவாய் மற்றும் டச்சு குடியரசு முதன்மையானவர்களாவர். இந்த உடன்பாட்டால் மரபுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.

1738இல் உத்ரெக்ட் உடன்பாடு
உத்ரெக்ட்டில் ஏற்பட்ட அமைதி, நட்பு உடன்பாடுகள்
First edition of the Treaty of Utrecht
1713இல் பெரிய பிரித்தானியாவிற்கும் எசுப்பானியாவிற்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் முதல் பதிப்பும் (இடது) இலத்தீனிலும் ஆங்கிலத்திலுமான பிந்தையப் பதிப்புகளும்
அமைப்பு
  • எசுப்பானிய மரபுரிமைக்கானப் போர் நிறைவு
கையெழுத்திட்டது1713
இடம்உத்ரெக்ட், ஐக்கிய மாகாணங்கள்
கையெழுத்திட்டோர்
மொழிகள்
விக்கிமூலத்தில் முழு உரை
எசுப்பானிய மரபுரிமைப் போரின் துவக்கத்தில் ஐரோப்பா.

இந்த உடன்பாடுகள் ஒருபுறத்தில் பிரான்சின் பதினான்காம் லூயி, அவரது பேரன் எசுப்பானியாவின் பிலிப் V சார்பாளர்களுக்கும் மறுபுறத்தில் பெரிய பிரித்தானியாவின் ஆன், சார்தினியாவின் அமேடசு I, போர்த்துகல்லின் ஜான் V மற்றும் நெதர்லாந்தின் ஐக்கிய மாகாணங்களின் சார்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்டது. இந்த உடன்பாடுகளின்படி ஐரோப்பாவில் ஆதிக்க அரசியல் நடத்த விரும்பிய பிரான்சின் போர் முயற்சிகள் முடிவுக்கு வந்தன; தவிரவும் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.[1]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உத்ரெக்ட்_உடன்பாடு&oldid=2037981" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்