உத்கல நாடு

உத்கல நாடு (Utkala Kingdom) (ஒடியா: ଉତ୍କଳ; தேவநாகரி: उत्कल) மகாபாரதம் குறிப்பிடும், பண்டைய பரத கண்டத்தின் நாடுகளில் ஒன்றாகும். உத்கல நாடு, தற்கால இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை கொண்டிருந்தது. இந்திய தேசிய கீதத்தில் உத்கல நாட்டின் பெயர் உள்ளது.[1][2]

மகாபாரத இதிகாச கால நாடுகள்

மகாபாரதக் குறிப்புகள்

தசார்ன நாடு, மேகலா நாடு, (உத்கல நாட்டின் மேற்கு பகுதி நாடு) மற்றும் உத்கல நாடுகள் பற்றிய குறிப்புகள் மகாபாரத்தின் 6-வது பருவத்தின் 8-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (மகாபாரதம் 6: 9).உத்கல நாட்டுப் படைகள் குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியின் சார்பாக நின்று, பாண்டவர்]] அணியை எதிர்த்துப் போரிட்டனர். மேகல நாடு, கலிங்கம், நிசாதர்கள், தாம்ரலிப்தர்கள் மற்றும் உத்கல நாட்டுப் படைகள் நகுலனை கொல்வதற்காக கைகளில் பெரும் ஆயுதங்கள் கொண்டு தாக்கினார்கள் என கர்ண பருவம் அத்தியாயம் 22-இல் குறிப்பிட்டுள்ளது (8:22).

இதனையும் காண்க

உசாத்துணை

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உத்கல_நாடு&oldid=3769102" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்