உதல்குரி

உதல்குரி, வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் வடக்கில் போடோலாந்து பிரதேசத்தில் உள்ள உதல்குரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 180 மீட்டர் உயரத்தில் உள்ளது. உதல்குரி நகரம் குவகாத்திக்கு வடக்கே 107.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

உதல்குரி
நகரம்
உதல்குரி is located in அசாம்
உதல்குரி
உதல்குரி
அசாம் மாநிலத்தில் உதல்குரி நகரத்தின் அமைவிடம்
உதல்குரி is located in இந்தியா
உதல்குரி
உதல்குரி
உதல்குரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°44′43″N 92°05′46″E / 26.7452°N 92.0962°E / 26.7452; 92.0962
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
பிரதேசம்போடோலாந்து
மாவட்டம்உதல்குரி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்உதல்குரி நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்4.69 km2 (1.81 sq mi)
ஏற்றம்
180 m (590 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்15,279
 • அடர்த்தி3,300/km2 (8,400/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
784509
Area code03711 XXXXXX
வாகனப் பதிவுAS-27
இணையதளம்udalguri.gov.in

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 6 வார்டுகளும், 3,354 வீடுகளும் கொண்டநகரத்தின் மக்கள் தொகை 15,279 ஆகும். அதில் ஆண்கள் 7,712 மற்றும் பெண்கள் 7,567 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 981 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.63% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.33% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.88%, இசுலாமியர் 1.67%, கிறித்தவர்கள் 9.27% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து

உதல்குரி இரயில் நிலையம் [2]கவுகாத்தியில் உள்ள ரங்கியா நிலையம் மற்றும் அருனாச்சலப் பிரதேசத்தின் முர்கோங்செலக் இருப்புப் பாதையில் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உதல்குரி&oldid=3579544" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்