ஈர்ப்பு (உணர்ச்சி)

ஈர்ப்பு () (attraction) என்பது ஒரு விசயத்தினை (நபரோ, பொருளோ) தன்பால் இழுக்கும் விசை எனலாம்[1]. எடுத்துக்காட்டாக புவி ஈர்ப்பு விசை என்பது பூமி தன்பால் எல்லாவற்றையும் இழுத்தல் போல.

பார்வை ஈர்ப்பு

கண்கள் பொதுவாகப் பல விசயங்களைக் கிரகிப்பதனால் ஈர்ப்பினை அளிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளன.

கண்ணைப்பறித்தல்

பொதுவாகக் கண்கவர் பொருள்கள் கண்களுக்கு இனிமையும் மனத்திற்குக் குளுமையும் அளிப்பதனால் ஆங்கிலத்தில் 'கண்களுக்கு இனிமை' (eye candy) என்றுரைப்பர்[2].

உடல்ரீதியான ஈர்ப்பு

ஒருவரின் உடலினை இரசித்து அவர் அழகென்றால் உண்டாவது வெளிப்புற தோற்ற ஈர்ப்பு. இது பாலியல் கவர்ச்சி, அழகு, ஒத்த இயல்புடைமை, வாளிப்பான உடல்வாகு என்பவற்றால் உண்டாகும். இது உயிரியல் கோட்பாடுகள் சார்ந்ததாகவோ, அல்லது கலாச்சாரத்தினைச் சார்ந்ததாகவோ இருக்கும்[3]. இவ்வகை ஈர்ப்பின் அளவு தனிமனித உணர்ச்சிகளினைப் பொறுத்து மாறுபடும்[4].

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஈர்ப்பு_(உணர்ச்சி)&oldid=3544818" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்