இளைய சமுத்ராலா
தெலுங்குத் திரைக்கதை எழுத்தாளர்
இளைய சமுத்திராலா (Samudrala Jr.)(1923 – 31 மே 1985) என்றும் அழைக்கப்படும் சமுத்ராலா வெங்கட ராமானுஜாச்சார்யுலு தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றும் திரைக்கதை எழுத்தாளரும் தெலுங்குத் திரைப்படங்களில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட பாடலாசிரியரும் ஆவார்.[1] இவர் மூத்த திரைக்கதை எழுத்தாளர் சமுத்ராலா ராகவாச்சார்யாவின் மகன் ஆவார்.[2][3]
இளைய சமுத்ராலா | |
---|---|
பிறப்பு | சமுத்ராலா வெங்கட ராமானுஜாச்சார்யுலு 1923 ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 31 மே 1985 |
பணி | திரைக்கதை எழுத்தாளர் , பாடலாசிரியர் |
பெற்றோர் | சமுத்ராலா ராகவாச்சார்யா (தந்தை) |
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்