இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008-2009


இலங்கையின் ஒன்பது மாகாணசபைகளுக்கான உறுப்பினர்களை தெரிவுச் செய்யும் இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008-2009 பல படிநிலைகளில் நடைபெற்றது. பொதுவாக நாடு முழுவதுமான தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெற்றாலும் இம்முறை வழமைக்கு மாறாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இது வரை 6 மாகாணசபைக்களுக்கான தேர்தல்கள் முடுவுற்றுள்ளதோடு ஏனைய இரண்டு மாகாணசபைத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. ஒவ்வொரு மாகாணசபையும் 5 ஆட்சிக் காலத்துக்கு தெரிவுச் செய்யப்படுவதோடு அதன் அவைத்தலைவர் தேர்வுச் செய்ய்யப்பட்ட அவை அனக்கத்தவரிடமிருந்து தெரிவுச் செய்யப்படுவார்.

இலங்கையின் 5வது மாகாணசபத் தேர்தல்

← 200410 மே 2008, 23 ஆகத்து 2008, 14 பெப்ரவரி 2009
25 ஏப்ரல் 2009, 8 ஆகத்து 2009, 10 அக்டோபர் 2009
2012 →

8 மாகாணசபைகளுக்கு 417 இடங்கள்
வாக்களித்தோர்65.84%
 First partySecond party
 
தலைவர்மகிந்த ராசபக்சரணில் விக்கிரமசிங்க
கட்சிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிஐக்கிய தேசியக் கட்சி
மொத்த வாக்குகள்5,137,1702,609,386
விழுக்காடு63.10%32.05%
உறுப்பினர்கள்269131
சபைகள்80

வெற்றியாளர்கள். ஐமசுமு நீலம், ஐதேக green.

முதலாவதாக கிழக்கு மாகாணசபைத் தேர்தல் 2008 மே 10 ஆம் நாள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2008 ஆகஸ்டு 23 ஆம் நாள் வடமத்திய, சபரகமுவா மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2009 பெப்ரவரி 14 ஆம் நாள் மத்திய மாகாணசபைக்கும் வடமேற்கு மாகாணசபைக்குமான தேர்தல்களும் ஏப்ரல் 24 ஆம் நாள் மேல்மாகாணசபைக்கான தேர்தல்களும் நடைபெற்றன. 2009 ஆகத்து மாதத்தில் ஊவா மாகாணசபைக்கான தேர்தல்களும், 2009 அக்டோபரில் தென் மாகாணசபைக்கான தேர்தலும் நடைபெற்றன.

இத்தேர்தல்கள் இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டுப் போரிற்கான மக்கள் கருத்தறியும் களமாகவே பெரும்பாலும் பார்க்கப்பட்டது.[1] இது வரை நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது.[2][3]

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்

[உரை] – [தொகு]
மே 10 2008 ஆம் நாள் நடைப்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள்
கட்சிமட்டக்களப்புஅம்பாறைதிருகோணமலைஇருக்கைவாக்குகள்
வாக்குகள்இருக்கைகள்வாக்குகள்இருக்கைகள்வாக்குகள்இருக்கைகள்வாக்குகள்%
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி105,3416144,247859,2984[1]20308,886 52.21%
 ஐக்கிய தேசியக் கட்சி58,6024121,272670,858515250,732 42.38%
 மக்கள் விடுதலை முன்னணி37904,74504,266119,390 1.59%
 சனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு7,7141----17,714 1.30%
மொத்தம்202,44311272,39214150,6241037646,456 100%
வாக்களர் வருகை:   65.78 %
மூலம்: Sri Lanka Department of Elections

குறிப்பு:

1. ^ 2 உபரி இருக்கைகள் உட்பட

வடமத்திய, சபரகமுவா மாகாணசபைத் தேர்தல்

[உரை] – [தொகு]
ஆகஸ்டு 23 2008 ஆம் நடைப்பெற்ற வடமத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்
கட்சிஅனுராதபுரம்பொலநறுவைஇருக்கைகள்வாக்குகள்
வாக்குகள்இருக்கைகள்வாக்குகள்இருக்கைகள்20042009+/−வாக்குகள்%
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி199,54712107,910622[1]20−2307,457 56.37%
 ஐக்கிய தேசியக் கட்சி142,019863,26541012+2205,284 37.64%
 மக்கள் விடுத்லை முன்னணி19,35717,3810[2]01+126,738 4.90%
மொத்தம்382,67721190,8451033330573,522 100%
வாக்காளர் வருகை:   67.75 %
Source: Sri Lanka Department of Elections

Notes:

1. ^ Includes 2 bonus seats
2. ^ Contested in 2004 as part of the UPFA
[உரை] – [தொகு]
2008 ஆகஸ்டு 23 ஆம் நாள் நடைப்பெற்ற சபரகமுவா மாகாணசபை தேர்தல் முடிவுகள்
கட்சிஇரத்தினபுரிகேகாலைஇருக்கைகள்வாக்குகள்
வாக்குகள்இருக்கைகள்வாக்குகள்இருக்கைகள்20042009+/−வாக்குகள்%
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி260,21813212,571728[1]25−3472,789 55.34%
 ஐக்கிய தேசியக் கட்சி191,99610154,32571517+2346,321 40.53%
 மக்கள் விடுத்லை முன்னணி9,70319,3651[2]02+219,068 2.23%
மொத்தம்497,01324404,6601844440901,673 100%
வாக்காளர் வருகை:   68.37 %
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்

குறிப்பு:

1. ^ இரண்டு உபரி இருக்கைகள் உட்பட்டதாக
2. ^ 2004 ஆம் ஆண்டு ஐமசுமு கட்சியின் கீழ் போட்டிட்யிட்டது

மத்திய, வடமேற்கு மாகாணசபைத் தேர்தல்

[உரை] – [தொகு]
2009 பெப்ரவரி 14 ஆம் நாள் நடைப்பெற்ற மத்திய மாகாணசபை தேர்தல் முடிவுகள்
கட்சிகண்டிமாத்தளைநுவரெலியாஇருக்கைகள்வாக்குகள்
வாக்குகள்இருக்கைகள்வாக்குகள்இருக்கைகள்வாக்குகள்இருக்கைகள்20042009+/−வாக்குகள்%
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி363,49018140,2957146,418930[1]36+6650,203 59.53%
 ஐக்கிய தேசியக் கட்சி237,8271256,0093128,28972622−4422,125 38.65%
மொத்தம்643,61730218,40610309,66616585801,167,336 100%
வாக்காளர் வருகை:   66.84 %
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்

குறிப்பு:

1. ^ இரண்டு உபரி இருக்கைகள் உட்பட்டதாக
[உரை] – [தொகு]
2009 பெப்ரவரி 14 ஆம் நாள் நடைப்பெற்ற வடமேற்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள்
கட்சிகுருநாகல்புத்தளம்இருக்கைகள்வாக்குகள்
வாக்குகள்இருக்கைகள்வாக்குகள்இருக்கைகள்20042009+/−வாக்குகள்%
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி497,36624171,3771131[1]37+6668,743 69.43%
 ஐக்கிய தேசியக் கட்சி193,548976,79951914−5270,347 28.07%
 மக்கள் விடுத்லை முன்னணி16,08414,3440[2]01+120,428 2.12%
மொத்தம்735,84634274,01416525201,009,860 100%
வாக்காளர் வருகை:   60.77 %
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்

குறிப்பு:

1. ^ இரண்டு உபரி இருக்கைகள் உட்பட்டதாக
2. ^ 2004 ஆம் ஆண்டு ஐமசுமு கட்சியின் கீழ் போட்டிட்யிட்டது

மேற்கு மாகாணசபைத் தேர்தல்

இலங்கையில் மேற்கு மாகாணங்களுக்கான 102 மாகாணசபை உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் 25 ஏப்ரல், 2009 சனிக்கிழமை இடம்பெற்றது.1989ம் ஆண்டில் 13ம் திருத்தசட்டத்தின் மூலம் அமுல்படுத்தப்பட்ட மாகாணசபை நடைமுறையின் பின்னர் மேற்கு மாகாணத்தில் இடம்பெறும் 5 வது தேர்தலாகும். கொழும்பு,கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியே மேற்கு மாகாணம் அல்லது மேல் மாகாணம் ஆகும்.

மாவட்டம்மக்கள் தொகைஉ.எண்தே.தொகுதிகி.பிரிவுவா.நிலையம்
கொழும்பு1,560,5494315558834
கம்பஹா1,458,29539131177942
களுத்துறை801,3262008762523
  • உ.எண் - தேர்ந்தெடுக்கப்படும் மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை
  • தே.தொகுதி - தேர்தல் தொகுதி
  • கி.பிரிவு - கிராமசேவகர் பிரிவு
  • வா.நிலையம் - வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை

பங்கு பற்றிய பிரதான கட்சிகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேல்மாகாண மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(கொழும்பு மாவட்டம் தவிர)போட்டியிடுகின்றது.*ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியனவும் போட்டியிடுகின்றன.

102 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்ற்கான இத் தேர்தலில் 38 அரசியல் கட்சிகளிலிருந்தும்,23 சுயேச்சை குழுக்களிலிருந்து 2378 பேர் போட்டியிடுகின்றனர்

தேர்தல் முடிவுகள்

மாவட்டரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்கள்

கட்சிகொழும்புகளுத்துறைகம்பஹாமொத்தம்
ஐ.ம.சு.கூ25142768
ஐ.தே.க15051030
ம.வி.மு01010103
ஸ்ரீ.மு.கா01000102
ஜ.ஐ.மு01000001


[உரை] – [தொகு]
2009 ஏப்ரல் 24 ஆம் நாள் நடைப்பெற்ற மேற்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள்
கட்சிகொழும்புகம்பகாகளுத்துறைஇருக்கைகள்வாக்குகள்
வாக்குகள்இருக்கைகள்வாக்குகள்இருக்கைகள்வாக்குகள்இருக்கைகள்20042009+/−வாக்குகள்%
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி530,37025624,53027351,2151459[1]68+91,506,115 64.73%
 ஐக்கிய தேசியக் கட்சி327,57115236,25610124,42653930−9688,253 29.58%
 மக்கள் விடுதலை முன்னணி21,787121,491113,1061[2]03+356,384 2.43%
 இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்18,978118,014112,396042−249,388 2.12%
 சனநாயக ஒன்றுமைக் கூட்டணி8,58411,42401,962011011,970 0.51%
மொத்தம்957,03543932,36039526,4842010410402,415,879 100%
வாக்காளர் வருகை:   63.24 %
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்

குறிப்பு:

1. ^ இரண்டு உபரி இருக்கைகள் உட்பட்டதாக
2. ^ 2004 ஆம் ஆண்டு ஐமசுமு கட்சியின் கீழ் போட்டிட்யிட்டது

ஊவா மாகாணசபைத் தேர்தல்

தவணைக்காலம் முடியுமுன்னதாகவே 2009 மே 29 ஆம் நாள் ஊவா மாகாணசபை ஆளுனர் நந்தா மத்தியூவால் கலைக்கப்பட்டது.[4] ஆகஸ்டு மாதமே சபையின் தவணைக்காலம் முடிவடைய இருந்தது.[5] இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் பதுளை மாவட்டத்தில் 21வரையும், மொனறாகலை மாவட்டத்தில் 11வரையும் தெரிவுச்செய்யும் வகையில், 2009 சூன் 17 தொடக்கம் 23 வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவித்தார்.[6] வேட்பு மனுகையளிப்பு முடிவுற்ற நிலையில் 2009 ஆகத்து 8 ஆம் நாள் தேர்தல் இடம்பெற்றது.[7]

5வது ஊவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:

கட்சி / கூட்டணிபதுளைமொனராகலைகூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி259,06967.79%14159,83781.32%92418,90672.39%25
ஐக்கிய தேசியக் கட்சி98,63525.81%530,50915.52%2129,14422.32%7
மக்கள் விடுதலை முன்னணி9,0072.36%15,6322.87%014,6392.53%1
மலையக மக்கள் முன்னணி9,2272.41%19,2271.59%1
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு4,1501.09%04,1500.72%0
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு5030.13%05030.09%0
சனநாயக ஐக்கியக் கூட்டமைப்பு4810.13%04810.08%0
தேசிய அபிவிருத்தி முன்னணி2470.06%02260.11%04730.08%0
ஐக்கிய சோசலிசக் கட்சி2760.07%01530.08%04290.07%0
[[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சைகள்3370.09%0900.05%04270.07%0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை560.01%0620.03%01180.02%0
ஜனசெத்த பெரமுனை670.02%0670.01%0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி440.01%0200.01%0640.01%0
இலங்கை முன்னேற்ற முன்னணி310.01%0100.01%0410.01%0
சிங்களயே மகாசம்மத பூமிபுத்ர கட்சி300.01%0100.01%0400.01%0
செல்லுபடியான வாக்குகள்382,160100.00%21196,549100.00%112578,709100.00%34
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்24,4559,96934,424
மொத்த வாக்குகள்406,615206,518613,133
பதிவு செய்த வாக்காளர்கள்574,814300,642875,456
வாக்குவீதம்70.74%68.69%70.04%

வெளி இணைப்புகள்

செய்தி ஆதாரங்கள்

மேற்கோள்கள்


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்
மாகாணங்கள்மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள்கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்