இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001

2001 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 12வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2001, டிசம்பர் 6 இல் இடம்பெற்றது. 11வது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று ஓராண்டுக்குள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார்.

இலங்கையின் 12வது நாடாளுமன்றத் தேர்தல்

← 20005 டிசம்பர் 20012004 →

இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 இருக்கைகளுக்கும்
அரசு அமைக்க குறைந்தது 113 இடங்கள் தேவை
வாக்களித்தோர்76.03%
 First partySecond party
 
தலைவர்ரணில் விக்கிரமசிங்கசந்திரிக்கா குமாரதுங்க
கட்சிஐக்கிய தேசியக் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
கூட்டணிஐக்கிய தேசிய முன்னணிமக்கள் கூட்டணி
தலைவரான
ஆண்டு
19941994
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
கொழும்பு மாவட்டம்எதுவுமில்லை
முந்தைய
தேர்தல்
89107
வென்ற
தொகுதிகள்
10977
மாற்றம்2030
மொத்த வாக்குகள்4,086,0263,330,815
விழுக்காடு45.62%37.19%

 Third partyFourth party
 
தலைவர்சோமவன்ச அமரசிங்கஇரா. சம்பந்தன்
கட்சிமக்கள் விடுதலை முன்னணிதமிழர் விடுதலைக் கூட்டணி
கூட்டணி-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தலைவரான
ஆண்டு
19902001
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
எதுவுமில்லைதிருகோணமலை
முந்தைய
தேர்தல்
10-
வென்ற
தொகுதிகள்
1615
மாற்றம்6-
மொத்த வாக்குகள்815,353348,164
விழுக்காடு9.00%3.89%

மாவட்ட வாரியாக வெற்றியாளர்கள். ஐதேமு பச்சை நிறத்திலும், மமு நீலத்திலும் காட்டப்பட்டுள்ளன.

முந்தைய இலங்கை பிரதமர்

இரத்தினசிறி விக்கிரமநாயக்க
மக்கள் கூட்டணி

இலங்கை பிரதமர்-தெரிவு

ரணில் விக்கிரமசிங்க
ஐக்கிய தேசிய முன்னணி

பின்னணி

மக்கள் கூட்டணி அரசில் இருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியதை அடுத்து அரசு பெரும்பான்மையை இழந்தது. அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மக்கள் விடுதலை முன்னணியைக் கூட்டணியில் சேர்க்க முயன்றார். இதனை விரும்பாத 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்தனர். அர்சுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயன்றன. இதனைத் தவிர்க்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா அரசைக் கலைத்து புதிய தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்.

தேர்தல் காலத்தில் மொத்தம் 1,300 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் பதியப்பட்டன.[1]. தேர்தல் வன்முறைகளில் 60 பேர் கொல்லப்பட்டனர்.[2]

கட்சிகள்

முடிவுகள்

அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆளும் மக்கள் கூட்டணி தேர்தலில் தோல்வியடைந்தது. எதிர்க்கட்சிக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.

இலங்கையின் அரசுத்தலைவரும், பிரதமரும் வெவ்வேறு கட்சியைச் சார்ந்திருந்ததால் அரசு பல முறை ஆட்டம் கண்டது. இறுதியில் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தை 2004 ஆம் ஆண்டில் கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
மாவட்டம்தேசியப் பட்டியல்மொத்தம்
 ஐக்கிய தேசிய முன்னணி14,086,02645.629613109
 மக்கள் கூட்டணி3,330,81537.19661177
 மக்கள் விடுதலை முன்னணி815,3539.1013316
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு3348,1643.8914115
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு2105,3461.18415
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி72,7830.81202
 சனநாயக பக்கள் விடுதலை முன்னணி16,6690.19101
 சிங்கள மரபு50,6650.57000
 புதிய இடது முன்னணி45,9010.51000
சுயேட்சைக் குழுக்கள்41,7520.47000
ஏனையோர்42,3950.47000
செல்லுபடியான வாக்குகள்8,955,869100.0019629225
நிராகரிக்கப்பட்டவை493,944
மொத்த வாக்குகள்9,449,813
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்12,428,762
வாக்கு வீதம்76.03%
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம் பரணிடப்பட்டது 2010-08-26 at Archive.today
1. ஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.
2. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐக்கிய தேசிய முன்னணியிலும் போட்டியிட்டது.
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரிலும், சின்னத்திலும் போட்டியிட்டது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்