இயன் நெல்சன்

இயன் நெல்சன் (ஆங்கில மொழி: Ian Nelson) (பிறப்பு: ஏப்ரல் 10, 1995) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடனக் கலைஞராகவும், பாடகராகவும் திறனாற்றியுள்ளார். இவர் 2012ஆம் ஆண்டு வெளியான, த ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தி ஜட்ஜ், தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் டீன் வொல்ப், கிரிமினல் மைண்ட்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]

இயன் நெல்சன்
பிறப்புஇயன் மைக்கேல் நெல்சன்
ஏப்ரல் 10, 1995 (1995-04-10) (அகவை 29)
பணிநடிகர்
பாடகர்
நடன கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை

திரைப்படங்கள்

ஆண்டுதலைப்புபாத்திரம்குறிப்புகள்
2012த ஹங்கர் கேம்ஸ்
2014தி ஜட்ஜ்எரிக்
த பெஸ்ட் ஆஃப் மீஜாரெட்
2015தி பாய் நெக்ஸ்ட் டோர்கெவின்

தொலைக்காட்சித் தொடர்கள்

ஆண்டுதலைப்புபாத்திரம்குறிப்புகள்
2013–ஒளிபரப்பில்டீன் வொல்ப்யங் டெரெக் ஹேல்3 அத்தியாயங்கள்
2014கிரிமினல் மைண்ட்ஸ்வில்லியம் பிராட்அத்தியாயம்: "ஹாஷ்டேகை"

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இயன்_நெல்சன்&oldid=3889492" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்