இமயமலை மோனல்

ஒரு பறவை
இமயமலை மோனல்
இந்தியாவின், சிக்கிம் மாநிலத்தில் ஒரு ஆண்பறவை.
இந்தியாவின், உத்தராகண்டம் மாநிலத்தில் ஒரு பெண்பறவை.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Phasianidae
துணைக்குடும்பம்:
Phasianinae
பேரினம்:
Lophophorus
இனம்:
L. impejanus
இருசொற் பெயரீடு
Lophophorus impejanus
(Latham, 1790)
Lophophorus impejanus

இமயமலை மோனல் (Himalayan monal) என்பது ஒரு பறவை ஆகும். இது நேபாளத்தின் தேசிய பறவை மற்றும் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் மாநிலப்பறவை ஆகும்.இப்பறவைகளில் ஆண் பறவைக்கு ஒளிரும் பச்சை இறகுகளும், நீண்ட பச்சைக் கொண்டையும், நீலவண்ணக்கழுத்தும் இருப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாக்த் தோன்றும். பெண்பறவை பழுப்புவண்ண இறகுகளுடன் இருக்கும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இமயமலை_மோனல்&oldid=3509529" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்