இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்

இந்திரா  பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் (Indira Institute of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம் பாண்டூரில்[1]  உள்ள  பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]

இந்திரா  பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
உருவாக்கம்2007
தலைவர்வி. ஜி. இராசேந்திரன்
முதல்வர்முனைவர் என். வேல்விழி
அமைவிடம்
பாண்டூர், திருவள்ளூர்
, ,
13°9′5″N 79°50′56″E / 13.15139°N 79.84889°E / 13.15139; 79.84889
வளாகம்நாட்டுப்புறம்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.indiraeducational.org

வழங்கப்படும் படிப்புகள்

இளங்கலை படிப்புகள்

முதுகலை படிப்புகள்

  • எம்.இ. - கணினி இறிவியல் பொறியியல்
  • எம்.இ. - CAD / CAM
  • எம்.இ. - கட்டுமாணப் பொறியியல் மற்றும் மேலாண்மை
  • எம்.இ. - ஆற்றல் அமைப்பு பொறியியல்
  • எம்.பி.ஏ. - முதுநிலை வணிக மேலாண்மை

வசதிகள்

  • விடுதிகள்
  • நூலகம்
  • உணவு விடுதி
  • ஆய்வகங்கள்
  • போக்குவரத்து வசதிகள்[4]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்