இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்

இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் (Indian Institute of Management Ahmedabad, ஐஐஎம்எ) இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு வணிகப் பள்ளி. இதை இந்திய அரசு 1961 ஆம் ஆண்டு நிறுவியது. மேலும் இது இரண்டாவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும்.[3] பிரபல விஞ்ஞானி விக்ரம் சாராபாய் மற்றும் அகமதாபாத் சார்ந்த தொழிலதிபர்கள் இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்
भारतीय प्रबंधन संस्थान अहमदाबाद
குறிக்கோளுரைविद्याविनियोगाद्विकास:
வகைபொது (வணிகப் பள்ளி)
உருவாக்கம்1961
தலைவர்குமாரமங்கலம் பிர்லா[1] (2016–தற்போது வரை)
பணிப்பாளர்எரோல் டிசூசா (செப்டம்பர் 2017 முதல்)[2]
அமைவிடம், ,
23°01′54″N 72°32′11″E / 23.031661°N 72.536325°E / 23.031661; 72.536325
வளாகம்நகர்ப்புற பகுதி, 106 ஏக்கர்கள் (0.43 km2)
இணையதளம்iima.ac.in

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்