இந்திய சிட்டி வங்கி
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
பொது
அச்சு/ஏற்றுமதி
![]() | |
வகை | துணை வங்கி |
---|---|
நிறுவுகை | 1902 |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
முதன்மை நபர்கள் | பிரமித் ஜாவேரி (இந்தியாவிற்கான தலைமை அலுவலர்) ஆனந்த் செல்வா (இந்தியாவிற்கான வணிக அலுவலர்) |
தொழில்துறை | வங்கித்தொழில் நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | கடனட்டைகள் தனிநபர் வங்கி |
உரிமையாளர்கள் | சிட்டி குழுமம் |
பணியாளர் | 7,500 |
இந்திய சிட்டி வங்கி சுருக்கமாக சிட்டி வங்கி என்பது இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவரும் தனியார்த் துறை வணிக வங்கியாகும். இது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சிட்டி குழுமத்தின் பன்னாட்டு வங்கி, நிதிச் சேவை நிறுவனமான சிட்டி வங்கியின் துணை வங்கியாகும்.
நடுவண் வங்கி | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இந்தியப் பொதுத்துறை வங்கிகள் | |||||||||||||||||||
தனியார்த் துறை வங்கிகள் |
| ||||||||||||||||||
கூட்டுறவு வங்கிகள் |
| ||||||||||||||||||
வெளிநாட்டு வங்கிகள் |
| ||||||||||||||||||
மண்டல ஊரக வங்கிகள் |
| ||||||||||||||||||
பேமெண்ட் வங்கிகள் |
| ||||||||||||||||||
வங்கிகளுக்கிடை பிணையங்கள் | |||||||||||||||||||
செயற்படா வங்கிகள் |
| ||||||||||||||||||
அட்டைகள் | |||||||||||||||||||
ஆன்லைன் பரிமாற்றம் |
| ||||||||||||||||||
தொடர்புடைய கட்டுரைகள் |
|