இந்திய அரசு அமைச்சகங்களின் பட்டியல்

இந்திய அரசு அமைச்சகங்கள் (Union government ministries of India), இந்திய அரசு தனது செயல்திட்டங்களை அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்துகிறது. இந்த அமைச்சகத்தை ஒரு மூத்த அமைச்சரும்[1], அவருக்கு உதவியாக துணை அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி செயலாளர்கள் நிர்வகிப்பர். ஒரு அமைச்சகம் பல துறைகளைக் கொண்டிருக்கும். சில துறைகள் மட்டும் இந்தியப் பிரதமரின் கீழ் செயல்படுகிறது.

நடப்பு அமைச்சகங்கள்

இந்திய அரசில் 58 அமைச்சகங்களும், 93 துறைகளும் உள்ளது.[2]

அமைச்சகம்நிறுவப்பட்ட நாள்அமைச்சர்இணை அமைச்சர்கள்
வேளாண்மை அமைச்சகம்[3]1947நரேந்திர சிங் தோமர்கே. சோபா
கைலாஷ் சௌத்ரி
கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வள அமைச்சகம்2019பர்சோத்தம் ரூபாலாஎல். முருகன்
சஞ்சீவ் பல்யாண்
ஆயூஷ் அமைச்சகம்2014சர்பானந்த சோனாவால்மகேந்திரா முஞ்ச்பரா
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்1991மன்சுக் எல். மாண்டவியாபகவந்த் குபா
விமானப் போக்குவரத்து அமைச்சகம்1987ஜோதிர் ஆதித்தியா சிந்தியாஜெனரல் வி. கே. சிங்
நிலக்கரி அமைச்சகம்1973பிரகலாத ஜோஷிராவ்சாகேப் பாட்டீல் தான்வே
வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம்1947பியுஷ் கோயல்அனுப்பிரியா பட்டேல்
சோம் பிரகாஷ்
தகவல் தொடர்பு அமைச்சகம்2016அஸ்வினி வைஷ்னவ்தேவுசிங் சௌகான்
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்1946பியுஷ் கோயல்அஸ்வினி குமார் சௌபே
சாத்வி நிரஞ்சன் ஜோதி
கூட்டுறவு அமைச்சகம்2021அமித் சாபி. எல். வர்மா
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்2003நிர்மலா சீதாராமன்ராவ் இந்தர்ஜித் சிங்
பண்பாட்டு அமைச்சகம்1999ஜி. கிஷன் ரெட்டிஅர்ஜுன் ராம் மேக்வால்
மீனாட்சி லேகி
பாதுகாப்பு அமைச்சகம்1947ராஜ்நாத் சிங்அஜய் பட்
வடகிழக்கு பிரதேச மேம்பாட்டு அமைச்சகம்2003ஜி. கிஷன் ரெட்டிபி. எல். வர்மா
புவி அறிவியல் துறை அமைச்சகம்2006கிரண் ரிஜிஜூ
கல்வி அமைச்சகம்2020தர்மேந்திர பிரதான்அன்னபூர்ணா தேவி யாதவ்
சுபாசு சர்க்கார்
இராஜ்குமார் ரஞ்சன் சிங்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்2016அஸ்வினி வைஷ்னவ்இராஜீவ் சந்திரசேகர்
சுற்றுச்சூழல் & காடுகள் அமைச்சகம்1985பூபேந்தர் யாதவ்அஸ்வினி குமார் சௌபே
வெளியுறவு அமைச்சகம்1946எஸ். ஜெய்சங்கர்வி. முரளிதரன்
மீனாட்சி லேகி
இராஜ்குமார் ரஞ்சன் சிங்
நிதி அமைச்சகம்1946நிர்மலா சீதாராமன்பங்கஜ் சௌத்திரி
பகவத் காரத்
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்1988பசுபதி குமார் பராஸ்பிரகலாத் சிங் படேல்
சுகாதரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்1947மன்சுக் எல். மாண்டவியாசத்திய பால் சிங் பாகேல்
பாரதி பவார்
கனரகத் தொழில்கள் அமைச்சகம்2021மகேந்திரநாத் பாண்டேகிருஷண் பால்
உள்துறை அமைச்சகம்1947அமித் சாநித்தியானந்த ராய், அஜய் மிஸ்ரா தெனி
நிசித் பிரமாணிக்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்2017ஹர்தீப் சிங் பூரி
கௌசல் கிசோர்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்1947அனுராக் தாகூர்எல். முருகன்
ஜல் சக்தி அமைச்சகம்2019கஜேந்திர சிங் செகாவத்பிரகலாத் சிங் படேல்
பிசுவேசுவர் துடு
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்பூபேந்தர் யாதவ்இராமேஷ்வர் தெலி
சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்1947அர்ஜுன் ராம் மேக்வால் (தனிப் பொறுப்பு)
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம்2007நாராயண் ரானேபானு பிரதாப் சிங் வர்மா
சுரங்கங்கள் அமைச்சகம்1957பிரகலாத ஜோஷிராவ்சாகேப் பாட்டீல் தான்வே
சிறுபான்மையோர் அமைச்சகம்2006இசுமிருதி இரானிஜான் பர்லா
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்1992ராஜ்குமார் சிங்பகவந்த் குபா & கிருஷண் பால்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்2004கிரிராஜ் சிங்கபில் பாட்டீல்
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்1949பிரகலாத ஜோஷிஅர்ஜுன் ராம் மேக்வால்
வி. முரளிதரன்
பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம்1970நரேந்திர மோதிஜிதேந்திர சிங் (கூடுதல் பொறுப்பு)
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்ஹர்தீப் சிங் பூரிஇராமேஷ்வர் தெலி
திட்டமிடுதல் அமைச்சகம்2014ராவ் இந்தர்ஜித் சிங் (தனிப்பொறுப்பு)
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்1947சர்பானந்த சோனாவால்ஸ்ரீபாத் யசோ நாயக்
சாந்தனு தாக்கூர்
பிரதமர் அலுவலகம்1977நரேந்திர மோதி
ஜிதேந்திர சிங் (கூடுதல் பொறுப்பு)
ஊரக வளர்ச்சி அமைச்சகம்1980கிரிராஜ் சிங்பக்கன் சிங் குலாஸ்தே
நிரஞ்சன் ஜோதி
சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்1942நிதின் கட்காரிவிஜய் குமார் சிங்
இந்திய இரயில்வே அமைச்சகம்1947அஸ்வினி வைஷ்னவ்ராவ்சாகேப் பாட்டீல் தான்வே
தர்சனா ஜர்தோசு
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்1971ஜிதேந்திர சிங் (தனிப்பொறுப்பு)
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்2014தர்மேந்திர பிரதான்இராஜீவ் சந்திரசேகர்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்1985வீரேந்திர குமார் காதிக்ராம்தாஸ் அதவாலே
பிரதிமா பூமிக்
அ. நாராயணசாமி
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்1999ராவ் இந்தர்ஜித் சிங் (தனிப் பொறுப்பு)
உருக்கு அமைச்சகம்இராமச்சந்திர பிரசாத் சிங்பக்கன் சிங் குலாஸ்தே
ஜவுளி அமைச்சகம்1958பியூஷ் கோயல்தர்சனா ஜர்தோசு
சுற்றுலா அமைச்சகம்1999ஜி. கிஷன் ரெட்டிஸ்ரீபாத் யசோ நாயக்
அஜய் பட்
பழங்குடியினர் அமைச்சகம்1999அருச்சுன் முண்டாரேணுகா சிங்
பிசுவேசுவர் துடு
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்1985இசுமிருதி இரானிமகேந்திரா முஞ்ச்பரா
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்2000அனுராக் தாகூர்நிசித் பிரமாணிக்

துறைகள்

இத்துறைகள் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் இயங்குகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்