இந்தியாவில் நிலநடுக்கங்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியத் துணைக் கண்டத்தில் இந்திய கண்டத்தட்டு, ஆசிய கண்டத்திட்டுடன் ஆண்டிற்கு ஏறத்தாழ 49 மில்லி மீட்டர் அளவில் மோதுவதால் இந்தியாவிலும், இமயமலை நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.[1] இந்தியாவில் உண்டான கடுமையான நிலநடுக்கங்கள் விவரம்;

நாள்நேரம்இடம்தீர்க்க ரேகை (Longitude)அட்ச ரேகை (Latitude)இறப்புகள்குறிப்புகள்ரிக்டர் அளவு
03-01-201623:05:16 UTCவட கிழக்கு இந்தியா24.8°N93.6"Eஅசாம் மற்றும் மணிப்பூர் ; இறப்பு 11 காயம் 200பாதிக்கப்பட்ட நாடுகள்; இந்தியா, மியான்மர் மற்றும் வங்காள தேசம்6.7
26-10-201509:09 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்வட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான்36°14'45"N71°50'38"Eபாகிஸ்தானில் 280; ஆப்கானில் 115; இந்தியாவில் 47.7
28-06-201506:35 இந்திய சீர் நேரம்திப்ருகார், அசாம்26.5°N90.1°E0அசாமில் 3 பேர் காயம்;5.6
25-04-2015 நேபாள நிலநடுக்கம்12:35 ISTவட இந்தியா, வட கிழக்கு இந்தியா27.794°N85.974°E218நிலநடுக்க மையப்பகுதி 17 km தெற்கு நேபாளம் , இந்தியாவில் 44 பேர் பலி7.3
26-04-201512:39 ISTவட இந்தியா, வட கிழக்கு இந்தியா27.794°N85.974°Eநிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள்நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் (நிலநடுக்க மையம்-தெற்கு நேபாளம்)6.7[2]
25-04-201512:19 ISTவட இந்தியா28.193°N84.865°Eநிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள்நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் (நிலநடுக்க மையம்-கிழக்கு நேபாளத்தின் லம்ஜங் மாவட்டம்)6.6[2]
25-04-201511:41 ISTவட இந்தியா, வட கிழக்கு இந்தியா28.147°N84.708°E8,900+ [3]நிலநடுக்க மையம்-லம்ஜங் மாவட்டம், நேபாளம் நிலநடுக்க அதிர்வுகள் இந்தியாவின் கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மற்றும் குஜராத் பகுதிகளில் உணரப்பட்டது.[4]7.8[5]
21-03-201418:41 ISTஅந்தமான் நிக்கோபார் தீவுகள்7.6°N94.4°E0அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்6.7
25-04-201208:45 ISTஅந்தமான் நிக்கோபார் தீவுகள்9.9°N94.0°E0அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம்6.2
5-03-201213:10 ISTபுதுதில்லி28.6°N77.4°E1மிதமான நிலநடுக்கம்5.2
18-09-2011 சிக்கிம் நிலநடுக்கம்18:10 ISTகாங்டாக், சிக்கிம்27.723°N88.064°E118வட கிழக்கு இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம், இதன் அதிர்வுகள் தில்லி, கொல்கத்தா, லக்னோ, ஜெய்பூரில் உணரப்பட்டது.6.9
24-25-26-27 அக்டோபர் 2010 நாந்தேட் நிலநடுக்கங்கள்பல நேரங்களில்நாந்தேடு நகரம், மகாராஷ்டிரம்3
10-08-200901:21 ISTஅந்தமான் தீவுகள்14.1°N92.8°E26சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.7.7
08-10-200508:50 ISTகாஷ்மீர்34.493°N73.629°E130,00095 km (59 mi) வடகிழக்கு இஸ்லாமாபாத், (பாகிஸ்தான்), ஸ்ரீநகர், காங்ரா மாவட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் (pop 894,000)7.6
26-12-2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்09:28 ISTவடக்கு சுமத்திரா, இந்தியா, ஸ்ரீலங்கா, மாலைத்தீவுகள்3.30°N95.87°E283,106உலக வரலாற்றில் மூன்றாவது பெரிய நிலநடுக்கம்; இதனால் உருவான சுனாமி ஆழிப்பேரலைகளால் இந்தியாவில் மட்டும் 15,0000 பேர் மாண்டனர்.9.1
26-01-2001 குஜராத் நிலநடுக்கம்08:50 ISTகுஜராத்
சிந்து மாகாணம்பாகித்தான்
23.6°N69.8°E20,000இந்தியக் குடியரசு நாளன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குஜராத்தின் புஜ் பகுதியில் ஆயிரக்கணக்கானவர் மாண்டனர்.7.6/7.7
29-03-199900:35 ISTசமோலி மாவட்டம், உத்தர்காண்ட்30.408°N79.416°E103 Approx 6.8
22-05-199713:41 ISTஜபல்பூர், மத்தியப் பிரதேசம்23.18°N80.02°E396.0
30-09-1993 லத்தூர் நிலநடுக்கம்09:20 ISTமகாராஷ்டிரம்18.08°N76.52°E9,748 6.2
20-10-1991 உத்தரகாசி நிலநடுக்கம்02:53 ISTஉத்தரகாசி, உத்தரகாண்ட்30.73°N78.45°E>2,000 7.0
21-08-198804:40 ISTஉதயப்பூர், நேபாளம்26.755°N86.616°E~1,000காயமடைந்தோர் 6,5536.3–6.7
19-01-197513:32 ISTகின்னெளர், இமாசலப் பிரதேசம்32.46°N78.43°E476.8
21-07-195615:32 ISTஅஞ்சார், கட்ச் குஜராத்23.3°N70.0°E1156.1
15-08-195019:22 ISTஅருணாசலப் பிரதேசம்28.5°N96.7°E1,526இந்தியாவில் பெரிய நிலநடுக்கம்8.6
26-06-194108:50 ISTஅந்தமான் தீவுகள்12.50°N92.57°E7,000இலங்கை மற்றும் இந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டது.8.1
31-05-193503:02 ISTகுவெட்டா, பலுசிஸ்தான், பாகிஸ்தான்28.866°N66.383°E30,000 / 60,000கொடூரமான நிலநடுக்கம்7.7
15-01-1934 நேபாள-பிகார் நிலநடுக்கம், 193414:13 ISTநேபாளம் & பிகார்27.55°N87.09°E>10,000எவரெசுட்டுக்கு தெற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் நிலைகொண்டிருந்தது.8.0
04-04-190501:19 ISTகாங்ரா, இமாசலப் பிரதேசம்32.01°N76.03°E>20,000காங்கிரா பகுதியில் உண்டான கடுமையான நிலநடுக்கம்7.8
12-06-1897 அசாம் நிலநடுக்கம்15:30 ISTசில்லாங்26°N91°E1,5008.3
31-12-188107:49 ISTஅந்தமான் தீவுகள்8.52 N92.43 E07.9
16-06-181918:45 - 18:50 உள்ளூர் நேரம்ரான் ஆப் கட்ச், குஜராத்23.0 N71.0 E>1,5438.2
06-06-1505சல்டாங் அருகில், கர்னாலி மண்டலம்29.583.06,0008.8[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்