இந்தியாவின் பழமையான வங்கிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின் பழமையான வங்கிகளின் பட்டியல் (List of oldest banks in India) என்பது 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்ட நிதி நிறுவனங்களின் பட்டியல் ஆகும். 1850க்கு முன் நிறுவப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களையும் உள்ளடக்கிய இந்தியாவின் நாற்பது பழமையான வங்கிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வங்கிகள்

இந்தியாவின் மிகப் பழமையான வங்கி தி மெட்ராஸ் வங்கி (1683) ஆகும். இதைத் தொடர்ந்து 1720-ல் நிறுவப்பட்டது பாம்பே வங்கி. பின்னர் 1770-ல் இந்துசுதான் வங்கி நிறுவப்பட்டது.

இன்றும் செயல்பாட்டில் உள்ள மிகப் பழமையான வங்கி பாரத ஸ்டேட் வங்கி ஆகும். இது கல்கத்தா வங்கி எனத் தோற்றுவிக்கப்பட்டது. இந்த வங்கி 1806-ல் பத்தாவது வங்கியாக நிறுவப்பட்டது.[1]

வரிசைவங்கிதோற்றம்மூடப்படதுதற்போதைய நிலைதலைமையகம்மேற்கோள்கள்[2]
1மதராசு வங்கி (1683)16831843மதராஸ் வங்கி உருவாக்க இணைக்கப்பட்டது, தற்போதைய பாரத ஸ்டேட் வங்கிசென்னை மாகாணம்[3][1][4]
2பாம்பே வங்கி17201770செயலிழந்ததுமும்பை[1][5]
3இந்துசுதான் வங்கி17701832செயலிழந்ததுகொல்கத்தா[3][1][6]
4பெங்கால் மற்றும் பீகார் பொது வங்கி17731775செயலிழந்ததுகொல்கத்தா[3][1][7]
5பெங்கால் வங்கி17841791செயலிழந்ததுCalcutta[3][1][8]
6இந்திய பொது வங்கி17861791செயலிழந்ததுகொல்கத்தா[3][1][9]
7கர்நாடக வங்கி17881843மதராஸ் வங்கியினை உருவாக்க இணைக்கப்பட்டது, தற்போதைய பாரத ஸ்டேட் வங்கிMadras Presidency[3][1][10]
8பிரித்தானிய மெட்ராசு வங்கி (1795)17951843மதராஸ் வங்கியினை உருவாக்க இணைக்கப்பட்டது, தற்போதைய பாரத ஸ்டேட் வங்கிசென்னை மாகாணம்[3][1][11]
9ஆசிய வங்கி (1804)18041843மதராஸ் வங்கியினை உருவாக்க இணைக்கப்பட்டது, தற்போதைய பாரத ஸ்டேட் வங்கிசென்னை மாகாணம்[3][1][12]
10கல்கத்தா வங்கி18061921இம்பீரியல் வங்கியுடன் இணைக்கப்பட்டது (தற்போதைய பாரத ஸ்டேட் வங்கிகொல்கத்தா[3][1][13]
11வணிக வங்கி18191828தி யூனியன் வங்கியை உருவாக்க கல்கத்தா வங்கியுடன் இணைக்கப்பட்டதுகொல்கத்தா[3][1][14]
12கல்கத்தா வங்கி18241828தி யூனியன் வங்கியை உருவாக்குவதற்காக வணிக வங்கியுடன் இணைக்கப்பட்டதுகொல்கத்தா[3][1][15]
13இந்திய வங்கி18281829செயலிழந்ததுகொல்கத்தா[3][1][16]
14ஒன்றிய வங்கி18281848செயலிழந்ததுகொல்கத்தா[3][1][17]
15அரசு சேமிப்பு வங்கி18331843செயலிழந்ததுகொல்கத்தா[3][1][18]
16ஆக்ரா & ஒருங்கிணைந்த சேவை வங்கி18331866செயலிழந்ததுஆக்ரா[3][1][19]
17மிர்சாபூர் வங்கி18351837செயலிழந்ததுமிர்சாபூர்[3][1][20]
18இந்திய வங்கி (லண்டன்)18361836செயலிழந்ததுகொல்கத்தா[3][1][21]
19இந்தியாவின் வட மேற்கு வங்கி18401859செயலிழந்ததுமுசோரி[3][1][22]
20பம்பாய் வங்கி18401921Merged with the Imperial Bank of India, presently the State Bank of Indiaமும்பை[3][1][23]
21ஆசியா வங்கி18411842செயலிழந்ததுஇலண்டன்[3][1][24]
22இலங்கை வங்கி18411849ஓரியண்டல் வங்கி கார்ப்பரேஷனுடன் இணைக்கப்பட்டதுகொழும்பு[3][1][25]
23கிழக்கு இந்தியா வங்கி (1842)18421842செயலிழந்ததுஇலண்டன்[3][1][26]
24ஓரியண்டல் வங்கி கார்ப்பரேஷன்18421884செயலிழந்ததுமும்பை[3][1][27]
25ஆக்ரா சேமிப்பு நிதி18421863செயலிழந்ததுஆக்ரா[3][1][28]
26The மதராஸ் வங்கி18431921இம்பீரியல் வங்கியுடன் இணைத்து தற்போதைய பாரத ஸ்டேட் வங்கி உருவாக்கப்பட்டதுMadras Presidency[3][1][29]
27தில்லி வங்கி கார்ப்பரேஷன்18441916சிம்லாவின் அலையன்சு வங்கியுடன் இணைக்கப்பட்டதுதில்லி[3][1][30]
28பெனாரஸ் வங்கி18441850செயலிழந்ததுவாரணாசி[3][1][31]
29சிம்லா வங்கி நிறுவனம்18441893செயலிழந்ததுசிம்லா[3][1][32]
30இந்திய வணிக வங்கி18451866செயலிழந்ததுமும்பை[3][1][33]
31கான்பூர் வங்கி18451852செயலிழந்ததுகான்பூர்[3][1][34]
32தாக்கா வங்கி18461862கல்கத்தா வங்கியுடன் இணைத்து இன்றைய பாரத ஸ்டேட் வங்கியாக உருவாக்கப்பட்டதுDhaka[3][1][35]
33ஆத்திரேலியா மற்றும் இந்தியா லண்டன் வங்கி18521852செயலிழந்ததுஆக்ரா[3][1][36]
34ஆசியாவின் பட்டய வங்கி18521855செயலிழந்ததுஇலண்டன்[3][1][37]
35பட்டய வணிக வங்கி, லண்டன் & சீனா18531853செயலிழந்ததுஇலண்டன்[3][1][38]
36இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனாவின் பட்டய வங்கி18531853செயலிழந்ததுஇலண்டன்[3][1][39]
37லண்டன் மற்றும் கிழக்கு வங்கி நிறுவனம்18541857செயலிழந்ததுஇலண்டன்[3][1][40]
38பாரிசின் காம்ப்ட்டாயர் டி-எசுகாம்ப்டி18541854செயலிழந்ததுபாரிஸ்[3][1][41]

தலைமையகத்தின் இடங்கள்

மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளின் தலைமையகங்களின் நகரங்கள் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

வரிசை எண்நகரத்தின் பெயர்தலைமையிடமாக உள்ள பண்டைய வங்கிகளின் எண்ணிக்கை
1கொல்கத்தா11
2இலண்டன்6
3சென்னை5
4மும்பை4
5ஆக்ரா3

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்