இதய வெளியேற்றவளவு

இதய வெளியேற்றவளவு (இ.வெ) அல்லது இதய வெளியேற்றக் கொள்ளளவு என்பது ஒருநிமிடத்தில் இதயத்தால் வெளியேற்றப்படுகின்ற குருதியின் கொள்ளளவு ஆகும். இது வெவ்வேறு முறைகளில் அளக்கப்படுகிறது, எ.கா: இலீட்டர்/நிமிடம். இதய வெளியேற்றக் கொள்ளளவானது இடது, வலது கீழ் இதயவறைகளினால் இதயச் சுருக்கத்தின் போது வெளியற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு ஆகும்,இதய வெளியேற்றவளவு சராசரியாக ஓய்வான நிலையில் உள்ள ஒரு ஆணில் 5.6 இலீ./நிமி. மற்றும் பெண்ணில் 4.9 இலீ./நிமி. ஆகும். பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டர் ஆகக் கருதப்படுகிறது.[1] துடிப்புக்கொள்ளளவினதும் இதயத்துடிப்பு வீதத்தினதும் பெருக்கம் இதய வெளியேற்றவளவைத் தரும்.

இ.வெ = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இதய_வெளியேற்றவளவு&oldid=3581681" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு