ஆளுநர் மாளிகை, புவனேசுவர்

ஆளுநர் மாளிகை, புவனேசுவரம் (Raj Bhavan, Bhubaneswar) ஒடிசா மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இம்மாளிகை ஒடிசா மாநிலத்தின் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ளது.[1]

வரலாறு

சூலியசு வாசு என்ற கட்டிடக் கலைஞரின் கீழ் 1958ஆம் ஆண்டு சனவரி 1ஆம் தேதி ஆளுநர் மாளிகை கட்டப்பட்டது. இம்மாளிகை சுமார் 88 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.[2]

ஒடிசாவின் 11வது ஆளுநர் ஒய்.என். சுக்தாங்கர் இம்மாளிகையில் தங்கிய முதல் ஆளுநர் ஆவார். அதிலிருந்து இம்மாளிகை ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்து வருகிறது. [3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்