ஆப்கானித்தான் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இப்பட்டியல் ஆப்கானித்தான் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள்களாக இருந்தவர்களின் பட்டியலாகும். இதில் ஐசிசி உலக கோப்பை அணி, இளையோர் அணி எனப்படும் 19 வயதினர்க்கு உட்பட்ட அணி மற்றும் ஆப்கானித்தானின் ஒரு நாள் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்கள் அடங்குவர்.

தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்

இப்பட்டியல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் தலைவராக உள்ள துடுப்பாட்ட வீரர்களின் பட்டியல் ஆகும்.

ஆப்கானிஸ்தான் தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள் [1]
பெயர்ஆண்டுஎதிரணிஇடம்விளையாடிய போட்டிகள்வெற்றிதோல்விசமநிலை
1அஸ்கார் ஆப்கான்2018இந்தியா  இந்தியா1010
2018-19அயர்லாந்து  இந்தியா1100
மொத்தம்2110
மொத்த [2]2110

ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்

ஏப்ரல் 19, 2009 அன்று ஆப்கானிஸ்தான் தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது.

ஆப்கானிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் அணித் தலைவர்கள் [3]
எண்பெயர்ஆண்டுபோட்டிகள்வெற்றிசமநிலைதோல்விமுடிவு இல்லை
1நவ்ரோஸ் மங்கள்2009-20122212-100
2கரீம் சாதிக்201210-10
3முகம்மது நபி2013-20152813-150
4அஸ்கார் ஆப்கான்2015-தற்போது56311213
5ரஷீத் கான்201841-30
மொத்தம் [4]111571503
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 15 மார்ச் 2019

பன்னாட்டு இருபது20 போட்டிகள்

ஆப்கானிஸ்தான் தங்கள் முதல் டி 20 ஐ 2010 பிப்ரவரி 1 அன்று விளையாடியது.

ஆப்கானிஸ்தான் இ20 அணித் தலைவர்கள் [5]
எண்பெயர்ஆண்டுபோட்டிகள்வெற்றிசமநிலைதோல்விமுடிவு இல்லை
1நவ்ரோஸ் மங்கல்2009-2012136070
2முகம்மது நபி2013-2015126060
3அஸ்கார் ஆப்கான்2015-தற்போது4637090
மொத்தம் [6]71490220

ஐசிசி துடுப்பாட்ட உலக கோப்பை தகுதிப் போட்டிகள்

ஆப்கானிஸ்தான் 2009இல் துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தகுதிப் போட்டியில் பங்கேற்றது.

ஆப்கானிஸ்தான் ஐசிசி துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தகுதி போட்டி அணித் தலைவர்கள்
எண்பெயர்ஆண்டுபோட்டிகள்வெற்றிசமநிலைதோல்விமுடிவு இல்லை
1நவ்ரோஸ் மங்கல்2009106040
மொத்தம்106-4-

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்