ஆன்த்ரெப்டெசு

ஆன்த்ரெப்டெசு
பழுப்பு தொண்டை தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆன்த்ரெப்டெசு

சுவைன்சன், 1832
மாதிரி இனம்
ஆன்த்ரெப்டெசு மலாசென்சிசு[1]
சுவைன்சன், 1832
சிற்றினம்

உரையினை காண்க

ஆன்த்ரெப்டெசு என்பது நெக்டரினிடே என்ற தேன்சிட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பறவைப் பேரினமாகும்.

சிற்றினங்கள்

இந்தப் பேரினத்தில் 15 சிற்றினங்கள் உள்ளன:[2]

படம்பொதுப் பெயர்விலங்கியல்பரவல்
வெற்று தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு ரீச்செனோவிகென்யா, வடகிழக்கு தான்சானியா
அஞ்சியேட்டாவின் தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு அஞ்சியேட்டாஅங்கோலா, மலாவி, மொசாம்பிக், தான்சானியா, ஜாம்பியா
வெற்று தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு சிம்ப்ளக்சுபுருனே, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து.
பழுப்பு தொண்டை தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு மலாசென்சிசுமியான்மர் முதல் சிறு சுண்டா தீவு, மேற்கு பிலிப்பீன்சு வரை.
சாம்பல் தொண்டை தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு கிரைசிகுலரிசுபிலிப்பீன்சு.
செந்தொண்டை தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு ரோடோலேமசுபுருனே, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து.
சதுப்புநில தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு கபோனிகசுசெனகல் முதல் வடமேற்கு அங்கோலா வரை.
மேற்கத்திய ஊதா தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு லாங்குமேரிசகாரா கீழ்மை ஆப்பிரிக்கா
கிழக்கு ஊதா தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு ஓரியண்டலிசுவடக்கில் ஜிபூட்டி முதல் தான்சானியா வரை
உலுகுரு ஊதா-தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு நெக்லக்டசுகிழக்கு கென்யா, கிழக்கு தான்சானியா, வடகிழக்கு மொசாம்பிக்.
ஊதா-வால் தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு அரன்டியசுஅங்கோலா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, காபோன்.
சிறிய பச்சை தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு செய்முண்டிஅங்கோலா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, ஐவரி கோஸ்ட், ஈக்குவடோரியல் கினியா, காபோன், கானா, லைபீரியா, நைஜீரியா, ருவாண்டா, சியரா லியோன், தெற்கு சூடான், தான்சானியா, டோகோ, உகாண்டா.
மஞ்சள் கன்ன தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு ரெக்டிரோசுட்ரிசு[3]சியரா லியோன் முதல் கானா வரை.
சாம்பல் கன்ன தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு தெப்ரோலேமசு[3]நைஜீரியா முதல் உகாண்டா, கென்யா, தான்சானியா, அங்கோலா, பயோகோ.
பச்சை பட்டை தேன்சிட்டுஆன்த்ரெப்டெசு ரூபர்டிகுசுதான்சானியா.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆன்த்ரெப்டெசு&oldid=3879687" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்