ஆதி (திரைப்படம்)
ஆதி (Aathi) (ⓘ) ரமணா இயக்கத்தில் எஸ். ஏ. சந்திரசேகர் சோபா சந்திரசேகர் தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்க விவேக், பிரகாஷ்ராஜ் சாய் குமார் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்பட தெழுங்கு வெற்றிப் படமான அதனொகடே (Athanokkade) திரைப்படத்தை ஒட்டி தயாரிக்கப்பட்டதாகும்.
ஆதி | |
---|---|
![]() | |
இயக்கம் | ரமணா |
தயாரிப்பு | ஷோபா சந்திரசேகர் எஸ். ஏ. சந்திரசேகர் சூரியன் ஆர்ட்ஸ் |
கதை | ரமணா |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | விஜய் த்ரிஷா விவேக் விஜயகுமார் பிரகாஷ்ராஜ் மணிவண்ணன் நாசர் லிவிங்ஸ்டன் |
ஒளிப்பதிவு | எஸ்.சௌந்த்தர்ராஜன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 2006 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்