ஆதித்தியானா

ஆதித்தியானா அல்லது ஆதித்யனா (Aadityana) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் போர்பந்தர் மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

ஆதித்தியானா
Aadityana
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்வல்சாடு
ஏற்றம்
56 m (184 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்17,237
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

மக்கள் தொகையியல்

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 17,237 ஆகும். இம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 48 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். ஆதித்யனா நகரின் படிப்பறிவு சதவீதம் 52% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 60% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 40% ஆகும். மக்கள் தொகையில் 16 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆதித்தியானா&oldid=3574798" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்