ஆண்டோனி

ஆண்டோனி தமிழ்த் திரைப்படத்துறை படத்தொகுப்பாளராவார்[1][2] இவர் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆண்டோனி
பிறப்பு11 செப்டம்பர் 1973 (1973-09-11) (அகவை 50)
தியாகராய நகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிபடத்தொகுப்பு
செயற்பாட்டுக்
காலம்
2003

திரைப்பட வரலாறு

ஆண்டுதிரைப்படம்மொழிகுறிப்பு
2003காக்க காக்கதமிழ்
மதுரதமிழ்
முல்லவளையும் தென்மவம்மலையாளம்
2004நியூதமிழ்
மன்மதன்தமிழ்
4 தி பீப்புள்மலையாளம்வெற்றி, சிறந்த படத்தொகுப்பாளருக்கான கேரளமாநில விருது
2005தொட்டி ஜெயாதமிழ்
கஜினிதமிழ்
மழைதமிழ்
சோக்காடுதெலுங்கு
2006ஹேப்பிதெலுங்கு
திருப்பதி (திரைப்படம்)தமிழ்
வேட்டையாடு விளையாடுதமிழ்
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழ்ஒரு வாகன பொறியாளராக நடித்துள்ளார்
ஸ்டாலின்தெலுங்கு
வல்லவன் (திரைப்படம்)தமிழ்
2007பச்சைக்கிளி முத்துச்சரம்தமிழ்
ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலேதெலுங்கு
சிவாஜி (திரைப்படம்)தமிழ்பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)
கிரீடம்தமிழ்
அழகிய தமிழ்மகன்தமிழ்
ஓரம் போதமிழ்
2008பீமா (திரைப்படம்)தமிழ்
வாரணம் ஆயிரம்தமிழ்பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)
கஜினிஇந்தி
2009அயன்தமிழ்
ரேனிகுண்டாதமிழ்பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)
2010அசல் (திரைப்படம்)தமிழ்
விண்ணைத்தாண்டி வருவாயாதமிழ்பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)
ஏ மாய சேசாவேதெலுங்கு
வருடுதெலுங்கு
பையா (திரைப்படம்)தமிழ்
மதராசபட்டினம்தமிழ்
மாஸ்கோவின் காவிரிதமிழ்
எந்திரன் (திரைப்படம்)தமிழ்
தமிழ்
2011நடுநிசி நாய்கள்தமிழ்
வெப்பம் (திரைப்படம்)தமிழ்
கோதமிழ்மலர்டிவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்
வானம் (திரைப்படம்)தமிழ்
தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்)தமிழ்
ஏழாம் அறிவு (திரைப்படம்)தமிழ்
2012வேட்டை (திரைப்படம்)தமிழ்
நண்பன்தமிழ்
ஏக் திவானா தாஹிந்தி
18 வயசுதமிழ்
போடா போடிதமிழ்
தாண்டவம் (திரைப்படம்)தமிழ்
மாற்றான் (திரைப்படம்)தமிழ்
நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்)தமிழ்
எடோ வெல்லிபோயிந்தி மனசுதெலுங்கு
2013வனயுத்தம்தமிழ்
வேட்டை மன்னன்தமிழ்படபிடிப்பில்
ஆதலால் காதல் செய்வீர்தமிழ்
பாண்டிய நாடு (திரைப்படம்)தமிழ்
கோச்சடையான் (திரைப்படம்)தமிழ்படபிடிப்பில்
Iதமிழ்படபிடிப்பில்
தலைவாதமிழ்
இங்க என்ன சொல்லுதுதமிழ்படபிடிப்பில்
பெயர்வைக்கப்படாத ஏ. எல். விஜய் படம்தமிழ்2015 கலந்துரையாடலில்
B- in Thalaivanதமிழ்படபிடிப்பில்

ஆதாரம்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆண்டோனி&oldid=3761110" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்