ஆசையில் ஒரு கடிதம்
செல்வா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஆசையில் ஒரு கடிதம் (Aasaiyil Oru Kaditham) 1999 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். செல்வா இயக்கத்தில் வி. ராமேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், கௌசல்யா, ஆனந்த், சாந்தினி ,விவேக், விஜயகுமார், ராசன் பி. தேவ், சந்தான பாரதி, சார்லி, வையாபுரி ஆகியோர் நடித்திருந்தனர். தேவா படத்திற்கு இசையமைத்தார். [1][2]இப்படம் திசம்பர் 17, 1999 அன்று வெளியானது. இப்படம் சிநேகிடுலு என்ற பெயரில் திரும்ப தெலுங்கில் வெளியிடப்பட்டது.[3][4][5]
ஆசையில் ஒரு கடிதம் | |
---|---|
![]() | |
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | வி. ராமேஷ் |
கதை | மூர்த்தி ரமேஷ் நகுலன் பொன்னுச்சாமி |
திரைக்கதை | செல்வா |
இசை | தேவா |
நடிப்பு | பிரசாந்த் கௌசல்யா ஆனந்த் சாந்தினி விவேக் விஜயகுமார் ராசன் பி. தேவ் சந்தான பாரதி சார்லி வையாபுரி |
ஒளிப்பதிவு | கே. எஸ். செல்வராஜ் |
படத்தொகுப்பு | வெங்கடேஸ்வரா ராவ் |
வெளியீடு | திசம்பர் 17, 1999 |
ஓட்டம் | 133 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்