ஆங்ஸ்டிராம்

ஆங்ஸ்ட்ராம் (angstrom அல்லது ångström என்பது நீளத்தின் ஓர் அலகாகும். இது 10−10 m (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு அல்லது 0.1 நானோமீட்டருக்குச் சமனாகும். ஆங்ஸ்டிராம் Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும்..

ஆங்ஸ்ராம்
Ångström
அலகு பயன்படும் இடம்நீளம்
குறியீடுÅ
பெயரிடப்பட்டதுஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம்
அலகு மாற்றங்கள்
1 Å இல் ...... சமன் ...
   மீட்டர்கள்   10−10 m
   செண்ட்டி மீட்டர்கள்   10−8 cm
   நானோமீட்டர்கள்   0.1 nm
   பீக்கோமீட்டர்கள்   100 pm

ஆங்ஸ்டிராம் அலகு பொதுவாக அணுக்கள், மூலக்கூறுகள், நுண்நோக்கி உயிரி அமைப்புகள், வேதியியற் பிணைப்புகளின் நீளம், படிகங்களில் அணுவமைப்பு, மின்காந்த அலைகளின் அலைநீளம், தொகுப்புச் சுற்றுப் பகுதிகளின் பரிமாணங்கள் ஆகியவற்றை அளக்கப் பயன்படுகிறது.

சுவீடிய இயற்பியலாளர் ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் (1814–1874) என்பவரின் நினைவாக இவ்வலகிற்கு ஆங்ஸ்டிராம் எனப் பெயரிடப்பட்டது.[1][2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆங்ஸ்டிராம்&oldid=1494869" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்