அலெக் கின்னஸ்

சர் அலெக் கின்னஸ் (2 ஏப்ரல் 1914 – 5 ஆகத்து 2000) ஒரு ஆங்கில நடிகராவார். ஆரம்பத்தில் இவர் ஒரு மேடை நடிகராக தன் திரைவாழ்க்கையைத் தொடங்கினார்.[1] இவர் இயக்குனர் டேவிட் லீனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். தி ப்ரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய் (1957) படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். லாரன்ஸ் ஆப் அரேபியா (1962) படத்தில் இளவரசர் பைசல்,டாக்டர் சிவாகோ (1965) படத்தில் தளபதி யெவ்கிராஃப் சிவாகோ, எ பாசேஜ் டு இந்தியா (1984) படத்தில் விரிவுரையாளர் காட்போலே மற்றும் ஸ்டார் வார்ஸ் படங்களில் ஓபி-வான் கெனோபி போன்றவை இவர் ஏற்று நடித்த ஒரு சில கதாபாத்திரங்களாகும்.

சர்
அலெக் கின்னஸ்
சர் அலெக் கின்னஸ் 1973ல்
பிறப்புஅலெக் கின்னஸ் டி குஃபே
(1914-04-02)2 ஏப்ரல் 1914
பாடிங்டன், லண்டன், இங்கிலாந்து
இறப்பு5 ஆகத்து 2000(2000-08-05) (அகவை 86)
மிட்ஹர்ஸ்ட், மேற்கு சஸ்ஸெக்ஸ், இங்கிலாந்து
இறப்பிற்கான
காரணம்
கல்லீரல் புற்றுநோய்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1934–96
வாழ்க்கைத்
துணை
மேருலா சாலமன்
(m. 1938–2000), அவருடைய இறப்பு வரை
பிள்ளைகள்மேத்யூ கின்னஸ்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அலெக்_கின்னஸ்&oldid=2907357" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்