அலகாபாத் வானூர்தி நிலையம்

அலகாபாத் வானூர்தி நிலையம் (Allahabad Airport) (ஐஏடிஏ குறியீடு:ஐஎக்ஸ்டீ,ஐசிஏஓ குறியீடு:விஇஏபி) இந்திய நாட்டில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அலகாபாத் நகரிலிருந்து 12 கிலோ மீற்றர்கள் தொலைவில அமைந்துள்ளது. இது ஒரு உள்நாட்டு முனையம் ஆகும். கான்பூர் வானூர்தி நிலையம், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்றவை அமைந்துள்ளது. இங்கிருந்து ஏர் இந்தியா இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு நேரடியாக விமான சேவையை வழங்குகிறது. இந்த விமான நிலையம் 1919 [1] ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. பன்னாட்டு வானூர்தி நிலையமாக 1946 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் இங்கிருந்து இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனுக்கு 1932 [2][3] ஆம் ஆண்டிலேயே விமானம் இயக்கத் துவங்கப்பட்டது. சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்றவை 200 கிலோ மீற்றர்கள் மற்றும் 120 கிலோ மீற்றர்களிலேயே அமைந்துள்ளன. இந்த விமான நிலையத்தில் தற்போது கருவிகள் இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அலகாபாத் வானூர்தி நிலையம் Allahabad Airport


इलाहाबाद हवाई अड्डा
الٰہ آباد ہوائی اڈا
விமானநிலையப் பகுதி
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்/பொது (Domestic Airport)
உரிமையாளர்இந்திய வான்படை
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் / இந்தியப் பாதுகாப்புப் படைகள்
சேவை புரிவதுஅலகாபாத்
உயரம் AMSL322 ft / 98 m
ஆள்கூறுகள்25°26′24″N 81°44′02″E / 25.44000°N 81.73389°E / 25.44000; 81.73389
நிலப்படம்
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
அடிமீட்டர்
06/244,8001,463Concrete
12/308,4002,472Asphalt


மேலும் பார்க்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்