அலகாபாத் வங்கி

அலகாபாத் வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தேசியமயமாக்கப்பட்ட ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்தியாவின் கல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இவ்வங்கியானது மிகப்பழமை வாய்ந்த ஒரு கூட்டுப்பங்கு நிறுவன வங்கியாகும். 2014 ஏப்ரல் 24 அன்று இவ்வங்கி தனது 150ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இவ்வங்கி 1865இல் அலகாபாத்தில் தொடங்கப்பட்ட வங்கியாகும்.[5]

அலகாபாத் வங்கி
வகைபொது நிறுவனம்
நிறுவுகை24 ஏப்ரல் 1865 அலகாபாத்
தலைமையகம்கல்கத்தா, இந்தியா
அமைவிட எண்ணிக்கை3,071 கிளைகள் (2015)[1]
முதன்மை நபர்கள்Rakesh Sethi (Chairman and MD);[2]
தொழில்துறைBanking, Financial services
சேவைகள்
  • Finance and insurance
  • Consumer banking
  • Corporate banking
வருமானம் (2013)[3]
இயக்க வருமானம் (2013)[3]
நிகர வருமானம் (2013)[3]
மொத்த பங்குத்தொகை (2013)[3]
பணியாளர்22,557 (March 2013)[4]
இணையத்தளம்allahabadbank.in

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அலகாபாத்_வங்கி&oldid=3541859" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்