அருண் ஜெட்லி

இந்திய அரசியல்வாதி

அருண் ஜெட்லி (Arun Jaitley, 28 திசம்பர் 1952 – 24 ஆகத்து 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில், நிதியமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் ஆவார்.

அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி
நிதித்துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ப. சிதம்பரம்
பின்னவர்நிர்மலா சீத்தாராமன்
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சச்சின் பைலட்
பின்னவர்நிர்மலா சீத்தாராமன்
பாதுகாப்புத்துறை அமைச்சர்
(கூடுதல் பொறுப்பு)[1][2][3]
பதவியில்
13 மார்ச் 2017 – 3 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்மனோகர் பாரிக்கர்
பின்னவர்நிர்மலா சீத்தாராமன்
பதவியில்
26 மே 2015 – 9 நவம்பர் 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்அ. கு. ஆன்டனி
பின்னவர்மனோகர் பாரிக்கர்
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர்
பதவியில்
9 நவம்பர் 2014 – 5 சூலை 2016
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்பிரகாஷ் ஜவடேகர்
பின்னவர்வெங்கையா நாயுடு
எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை
பதவியில்
3 சூன் 2009 – 26 மே 2014
முன்னையவர்ஜஸ்வந்த் சிங்
பின்னவர்குலாம் நபி ஆசாத்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
பதவியில்
29 சூலை 2003 – 22 மே 2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்ஜனா கிருஷ்ணமூர்த்தி
பின்னவர்எச். ஆர். பரத்வாஜ்
பதவியில்
7 நவம்பர் 2000 – 1 சூலை 2002
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்ராம் ஜெத்மலானி
பின்னவர்ஜனா கிருஷ்ணமூர்த்தி
மேலவைத் தலைவர் (மாநிலங்களவை)
பதவியில்
26 மே 2014 – 11 சூன் 2019
முன்னையவர்மன்மோகன் சிங்
பின்னவர்தவார் சந்த் கெலாட்
தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர்
பதவியில்
13 அக்டோபர் 1999 – 30 செப்டம்பர் 2000
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்ஜெயபால் ரெட்டி
பின்னவர்சுஷ்மா சுவராஜ்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம்
பதவியில்
3 ஏப்ரல் 2018 – 24 ஆகத்து 2019
முன்னையவர்நரேஷ் அகர்வால்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், குஜராத்
பதவியில்
3 ஏப்ரல் 2000 – 2 ஏப்ரல் 2018
பின்னவர்நரன்பாய் ரத்வா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அருண் மகாராஜ் கிசென் ஜெட்லி

(1952-12-28)திசம்பர் 28, 1952
தில்லி, இந்தியாஇந்தியா
இறப்புஆகத்து 24, 2019(2019-08-24) (அகவை 66)
புது தில்லி, தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சங்கீதா ஜெட்லி (திருமண நாள்:24 மே 1982)
பிள்ளைகள்சோனாலி ஜெட்லி
ரோசன் ஜெட்லி
வாழிடம்(s)புது தில்லி, தில்லி, இந்தியா
முன்னாள் கல்லூரிஸ்ரீராம் பொருளியல் கல்லூரி மற்றும் தில்லி பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர்
அரசியல்வாதி
இணையத்தளம்அதிகாரப்பூர்வ வலைத்தளம்

இவர் பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார்.

தனி வாழ்வு

பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்தார்.[4][5] தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார்.[6] பொருளியல் இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை தில்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[7] தமது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.[8]

ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.[9]

மறைவு

2018 மே 14 இல் அருண் ஜெட்லி சிறுநீரகக் கோளாறுகளுக்காக எயிம்சு மருத்துவமனையில் சிறுநீரகக் கொடை சிகிச்சை அளிக்கப்பட்டது.[10] இவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டார்.[11] 2019, ஆகத்து 24 மதியம் 12:07 மணிக்கு இவர் எயிம்சு மருத்துவமனையில் தனது 66-வது அகவையில் காலமானார்.[12][13]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அருண்_ஜெட்லி&oldid=3958236" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்