அருச்சுனா விருது

அருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு தொன்மவியலில் வில்விளையாட்டில் சிறப்பாக கருதப்படும் அருச்சுனனின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 15,00,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.

அருச்சுனா விருது
விருது குறித்தத் தகவல்
வகைகுடியியல் விருது
பகுப்புவிளையாட்டு (தனிநபர்)
நிறுவியது1961
முதலில் வழங்கப்பட்டது1961
கடைசியாக வழங்கப்பட்டது2021
வழங்கப்பட்டதுஇந்திய அரசு
நிதிப் பரிசு15 இலட்சம் (US$19,000)
விருது தரவரிசை
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுஅருச்சுனா விருது → ஏதுமில்லை

1991 ஆம் ஆண்டு கேல் ரத்னா விருதுகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை அருச்சுனா விருதே விளையாட்டு துறையில் இந்தியாவின் உயரிய விருதாக போற்றப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் இவ்விருதின் செயல்வீச்சு அருச்சுனா விருது துவங்கப்பட்ட காலத்திற்கு முற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தவிர, விருது வழங்கப்படும் துறைகளும் விரிவாக்கப்பட்டு இந்திய பரம்பரை விளையாட்டுகளும் உடல் நலிவடைந்தோருக்குமான விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன.

2001ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது கீழ்கண்ட வகைகளில் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன:

  • ஒலிம்பிக் விளையாட்டுகள் / ஆசிய விளையாட்டுகள் / பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள் / உலக கோப்பை / உலக சாதனையாளர் துறைகள் மற்றும் துடுப்பாட்டம்
  • இந்திய பரம்பரை விளையாட்டுகள்
  • உடல் நலிவடைந்தோர் விளையாட்டுகள்

அருச்சுனா விருது பெற்றவர்கள் துறைவாரியாக

வில்விளையாட்டு

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11981கிருஷ்ண தாஸ்
21989சியாம் லால்
31991லிம்பா ராம்
41992சஞ்சீவ்குமார் சிங்
52005தருண்தீப் ராய்
62005டோலா பானர்ஜி
72006ஜயந்தா தாலுக்தார்
82009மங்கள்சிங் சாம்பியா
92011ராகுல் பானர்ஜி

தடகள விளையாட்டுகள்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961குர்பச்சன் சிங் ரந்தாவா
21962தார்லோக் சிங்
31963ஸ்டெபி டிசௌசா
41964மக்கன் சிங்
51965கென்னத் பவல்
61966அஜ்மெர் சிங்
71966பி. எஸ். பரூவா
81967பிரவீன் குமார்
91967பீம்சிங் (விளையாட்டுவீரர்)
101968ஜோகீந்தர் சிங்
111968மஞ்ஜீத் வாலியா
121969ஆர்னெக் சிங்
131970மோகீந்தர் சிங் கில்
141971எட்வர்ட் செகுரா
151972விஜய்சிங் சௌகான்
161973ஸ்ரீராம் சிங்
171974டி. சி. யோகன்னன்
181974சிவ்நாத் சிங்
191975அரி சந்த்
201975வி. அனுசூயா பாய்
211976பகதூர் சிங் சௌகான்
221976கீதா சுட்சி
231978-79சுரேசு பாபு
241978-79அஞ்செல் மேரி யோசஃப்
251979-80ஆர். ஞானசேகரன்
261980-81கோபால் சைனி
271981சபீர் அலி
281982சார்லஸ் பொர்ரொமியோ
291982சந்த் ராம்
301982எம். டி. வல்சம்மா
311983சுரேசு யாதவ்
321983பி. டி. உஷா
331984ராஜ்குமார்
341984ஷைனி ஆப்ரகாம்
351985ரகுபீர் சிங் பால்
361985ஆஷா அகர்வால்
371985அடில்லெ சுமாரிவாலா
381986சுமன் ராவத்
391987பல்வீந்தர் சிங்
401987வந்தனா ராவ்
411987பகீச்சா சிங்
421987வந்தனா சண்பக்
431988அசுவனி நாச்சப்பா
441989மெர்சி குட்டன்
451990தீனாராம்
461992பகதூர் பிரசாத்
471993கே. சாரம்மா
481994ரோசா குட்டி
491995சக்திசிங்
501995ஜோதிர்மயீ சிக்தார்
511996அஜித் பாதூரியா
521996பத்மனி தாமஸ்
531997ரீத் ஆப்ரகாம்
541998சிரீசந்த் ராம்
551998நீலம் ஜஸ்வந்த் சிங்
561998எஸ். டி. எஷான்
571998ரசீதா மிஸ்த்ரி
581998பரம்ஜித் சிங்
591999குலாப் சந்த்
601999குர்மீத் கௌர்
611999பர்டுமான் சிங்
621999சுனிதா ராணி
632000கே. எம். பீனாமோல்
642000யத்வேந்தரா வசிஷ்டா (உடல்நலம் நலிந்தவர்)
652000விஜய் பால்சந்திர முனிசுவர் - (உடல்நலம் நலிந்தவர்)
662000ஜோகீந்தர் சிங் பேடி (உடல்நலம் நலிந்தவர்) (வாழ்நாள் சாதனைக்காக)
672002அஞ்சு பாபி ஜியார்ஜ்
682002சரசுவதி சாகா
692003சோமா பிசுவாஸ்
702003மாதுரி சக்சேனா
712004அனில் குமார்
722004ஜே. ஜே. சோபா
732004தேவேந்திர ஜாஜாரியா (உடல்நலம் நலிந்தவர்)
742005மஞ்சீத் கௌர்
752005ராஜிந்தர் சிங் ராகேலு (உடல்நலம் நலிந்தவர்)
762006கே. எம்.பீனு
772007சித்ரா கே. சோமன்
782009சினிமோல் பௌலோசு
2010யோசப் ஆபிரகாம்
2010கிருஷ்ணா பூனியா
2010யக்சீர் சிங்
2011பிரீஜா சிறீதரன்

இறக்கைப் பந்தாட்டம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961நந்து நடேகர்
21962மீனா ஷா
31965தினேஷ் கன்னா
41967சுரேசு ஃகோயில்
51969தீபு கோஷ்
61970டி. வி. டாம்பே
71971எஸ். மூர்த்தி
81972பிரகாஷ் பதுகோனே
91974ராமன் கோஷ்
101975தேவீந்தர் அகூஜா
111976அமி கியா
121977-78செல்வி. கே.டி. சிங்
131980-81சைய்யது மோடி
141982பி. கங்குலி
151982மதுமிதா பிஷ்ட்
161991ராஜீவ் பாஃக்கா
172000புல்லேலா கோபிசந்த்
181999ஜியார்ஜ் தாமஸ்
192003மடசு ஸ்ரீநிவாச ராவ் (உடல்நலம் நலிவுற்றவர்)
202004அபின் சியாம் குப்தா
212005அபர்ணா போபத்
222006சேத்தன் ஆனந்த்
232006ரோகித் பாகர் (உடல்நலம் நலிவுற்றவர்)
242008அனூப் ஸ்ரீதர்
252009சைனா நெவால்

பூப் பந்தாட்டம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11970ஜெ. பிச்சையா
21972செல்வி. ஜெ. ஸ்ரீநிவாசன்
31973ஏ. கரீம்
41975எல்.ஏ. இக்பால்
51976ஏ. சாம் க்ரைஸ்ட் தாஸ்
61984டி. ராஜாராமன்

கூடைப்பந்தாட்டம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961சர்ப்ஜித் சிங்
21967குஷி ராம்
31968குர்தயாள் சிங்
41969அவில்தார். அரி தத்
51970குலாம் அப்பாசு மூன்டாசிர்
61971மன்மோகன் சிங்
71973எஸ். கே. கடாரியா
81974ஏ.கே. புஞ்ச்
91975அனுமான் சிங்
101977-78டி. விஜயராகவன்
111979-80ஓம் பிரகாஷ்
121982அஜ்மெர் சிங்
131991ராதே சியாம்
141991செல்வி. எஸ் சர்மா
151999சஜ்ஜன் சிங் சீமா

பில்லியர்ட்ஸ் & சுனூக்கர்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
12002அலோக் குமார்
22003பங்கஜ் அத்வானி
32005அனுஜா பிரகாஷ் தாக்கூர்

குத்துச்சண்டை

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961எல். பட்டி டிசௌசா
21962பி. பட்டுர் மல்
31966ஹவாசிங்
41968டென்னிஸ் சுவாமி
51971முனிசாமி வேணு
61972சந்திரநாராயணன்
71973மேகாதாப்
81977-78பி.எஸ். தாபா
91978-79சி.சி. மச்சையா
101979-80பி. சிங்
111980-81ஐசக் அமல்தாஸ்
121981ஜி. மனோகரன்
131982கௌர் சிங்
141983ஜஸ் லால் பிரதான்
151986ஜெய்பால் சிங்
161987சீவா ஜயராம்
171989கோபால் தேவாங்க்
181991டி.எஸ். யாதவ்
191992ராஜேந்தர் பிரசாத்
201993மனோஜ் பிங்களே
211993முகுந்த் கில்லேகர்
221995வி. தேவராசன்
231996ராஜ் குமார் சங்க்வான்
241998என்.ஜி. டிங்கோ சிங்
251999குர்சரண் சிங்
261999ஜிதேந்தர் குமார்
272002மொகமது அலி கமார்
282003செல்வி. மேரிகோம்
292005அகில்குமார்
302006விஜேந்தர்குமார்
312008வெர்கீஸ் ஜான்சன்
322009எல். சரிதா தேவி

கேரம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
1.1996ஏ. மரியா இருதயம்

சதுரங்கம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961மானுவல் ஆரோன்
21980-81ரோகினி காடில்கர்
31983திப்யேந்து பரூவா
41984பிரவீன் தீப்சே
51985விசுவநாதன் ஆனந்த்
61987டி. வி. பிரசாத்
71987பாக்கியசிறீ தீப்சே
81990அனுபமா கோகலே
92000சுப்பராமன் விஜயலட்சுமி
102002கிருஷ்ணன் சசிகிரண்
112003கோனேரு ஹம்பி
122005சூர்யா சேகர் கங்குலி
132006பென்டலா ஹரிகிருஷ்ணன்
142008துரோணவல்லி ஹரிகா
152009தானியா சாச்தேவ்

துடுப்பாட்டம்

சச்சின் டெண்டுல்கர்
எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961சலீம் துரானி
21964மன்சூர் அலிகான் படோடி
31965விஜய் மஞ்ச்ரேகர்
41966சந்து போர்டே
51967அஜித் வாடேகர்
61968ஈ.ஏ.எஸ். பிரசன்னா
71969பிசன்சிங் பேடி
81970திலீப் சர்தேசாய்
91971ஸ்ரீநிவாசராகவன் வெங்கட்ராகவன்
101972ஏக்நாத் சோல்கர்
111972பி.எஸ். சந்திரசேகர்
121975சுனில் கவாஸ்கர்
131976சாந்தா ரங்கசாமி
141977-78குண்டப்பா விசுவநாத்
151979-80கபில்தேவ் நிகாஞ்ச்
161980-81சேத்தன் சௌகான்
171980-81சைய்யது கிர்மானி
181981திலீப் வெங்க்சர்க்கார்
191982மோகிந்தர் அமர்நாத்
201983டியானா எடுல்ஜி
211984ரவி சாத்திரி
221985சுபாங்கி குல்கர்னி
231986மொகம்மது அசாருதீன்
241986சந்தியா அகர்வால்
251989மதன் லால்
261993மனோஜ் பிரபாகர்
271993கிரண் மோர்
281994சச்சின் டெண்டுல்கர்
291995அனில் கும்ப்ளே
301996ஜவகல் ஸ்ரீநாத்
311997அஜய் ஜடேஜா
321997சௌரவ் கங்குலி
331998ராகுல் திராவிட்
341998நயன் மோங்கியா
352000பி.கே. வெங்கடேசு பிரசாத்
362002வீரேந்தர் சேவாக்
372003ஹர்பஜன் சிங்
382003மிதாலி ராஜ்
392005அஞ்சு ஜைன்
402006அஞ்சும் சோப்ரா
412009கௌதம் கம்பீர்

ஈருருளி ஓட்டம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11975அமர்சிங்
21978-79செல்வி. எம். மகாபாத்ரா
31983ஏ.ஆர். அர்த்னா

குதிரையேற்றம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11973டஃபாதார் கான் எம்.காஅன்
21976Lt. Col. எச்.எஸ்.சோதி
31982Maj. ஆர்.சிங் பிரார்
41982ரகுபீர் சிங்
51984Capt. ஜீ. முகமது கான்
61987Maj. ஜே.எஸ். அலுவாலியா
71991Capt. ஆதிராஜ் சிங்
82003Capt. ராஜேஷ் பட்டு
92004Maj.தீப் குமார் அலாவத்

கால்பந்து

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961பீ.கே.பேனர்ஜி
21962துளசிதாஸ் பலராம்
31963சுனி கோசுவாமி
41964ஜர்னைல் சிங்
51965அருண் லால் கோஷ்
61966யூசுப் கான்
71967பீட்டர் தங்கராசு
81969இந்தர் சிங்
91970சையது நயீமுதின்
101971சீ.பீ.சிங்
111973மகன் சிங்
121978-79குருதேவ் சிங் கில்
131979-80பிரசுன் பேனர்ஜி
141980-81முகமது அபீப்
151981சுதிர் கர்மகர்
161983சாந்தி முல்லிக்
171989எஸ். பட்டார்ச்சார்ஜி
181997பிரம்மானந்த் சங்க்வால்க்கர்
191998பைச்சுங் பூட்டியா
202002ஐ.எம்.விஜயன்

குழிப் பந்தாட்டம் (Golf)

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11999சிரஞ்சீவ் மில்காசிங்
22002சிவ் கபூர்
32004ஜோதீந்தர் சிங் ரந்தாவா
42007அருச்சுன் அத்வால்

சீருடற்பயிற்சிகள்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961சியாம் லால்
21975மோண்டு தேப்நாத்து
31985செல்வி.எஸ்.சர்மா
41989செல்வி.கிருபாலி பட்டேல்
52000செல்வி.கல்பனா தேப்நாத்

வளைத்தடி பந்தாட்டம் (Hockey)

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961பிரிதிபால் சிங்
21961என்.லும்சுடென்
31963சரன்ஜிட் சிங்
41964எஸ்.லக்சுமன்
51965உதம் சிங்
61965ஈ. பிரிட்டோ
71966வீ.ஜே. பீட்டர்
81966சுனிதா பூரி
91966குருபக்‌ஷ் சிங்
101967ஹர்பிந்தர் சிங்
111967மொகீந்தர் லால்
121968பால்பீர் சிங் குலார்
131970அஜித் பால் சிங்
141971பீ. கிருஷ்ணமூர்த்தி
151972மைக்கேல் கிண்டோ
161973எம்.பீ. கணேஷ்
171973ஓ. மாஸ்கரேனாசு
181974அஷோக் குமார் (வளைத்தடி பந்தாட்டம்)
191974ஏ. கவுர்
201975பி.பீ. கோவிந்தா
211975ஆர். சைனி
221977-78Capt. ஹர்சரன் சிங்
231977-78எல்.எல். பெர்ணாண்டஸ்
241979-80வீ. பாஸ்கரன்
251979-80ஆர்.பி. முண்ட்பன்
261980-81முகமது சாகிது
271980-81எலிசா நெல்சன்
281981வெர்சா சோனி
291983சபர் இக்பால்
301984ராஜ்பிர் கவுர்
311984எஸ். மானே
321985பிரேம் மாயா சோனிர்
331985பண்டா முத்தண்ணா
341986ஜே.எம். கார்வாலியோ
351988எம்.பீ.சிங்
361989பருகத் சிங்
371990ஜகுபிர் சிங்
381992மெர்வின் பெர்ணான்டஸ்
391994ஜூட் பெலிக்ஸ் சபாஸ்டியன்
401995தன்ராஜ் பிள்ளை
411995முகேஷ் குமார்
421996ஏ. பி. சுப்பையா
431996ஆசீஷ்குமார் பலால்
441997அர்மீக் சிங்
451997சுரீந்தர் சிங் சோதி
461997ராஜேந்தர் சிங்
471998எஸ். சுர்ஜித்சிங்
481998பித்தம் ராணி சிவாச்
491998பி. எஸ். தில்லோன்
501998எஸ். ஓமணகுமாரி
511998மொகம்மது ரியாசு
521998பல்தேவ்சிங்
531998மகராஜ் கிருஷ்ணா கௌசிக்
541999பல்பீர்சிங் குல்லர்
551998லெ. கர். அரிப்பால் கௌசிக்
561998ரமன்தீப் சிங்
571998வி. ஜே. பிலிப்ஸ்
582000பல்ஜீத்சிங் சைனி
592000டிங்கோன்லீமா சானு
602000ஆர். எஸ். போலா
612000பால்கிஷண்சிங்
622000ஜலாலுதீன் ரிசுவி
632000மது யாதவ்
642002திலீப் டிர்கே
652002ககன் அஜீத் சிங்
662002மமதா கராப்
672003தேவேஷ் சௌகான்
682003சூரஜ் லதாதேவி
692004தீபக் தாக்கூர்
702004இன்னொசென்ட் ஹெலன் மேரி
712005விரேன் ரஸ்குன்ஹா
722006ஜோதி சுனிதா குல்லு
732008பிராப்ஜோத் சிங்
742009சுரிந்தர் கௌர்
752009இக்னேசு டிர்க்கி
எண்ஆண்டுவிருது பெற்றவர்
11992சந்தீப் ப்யாலா
21993கவாசு பில்லிமோரியா
31996பூனம் சோப்ரா
41998நரேந்தர் சிங்
52003அக்ரம் ஷா
62004செல்வி.அங்கோம் அனிதா சானு
72007செல்வி டோம்பி தேவி

சடுகுடு

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11998ஆசான் குமார்
21998பிஸ்வஜித் பாலித்
31999பல்வீந்தர் சிங்
41999தீரத் ராஜ்
52000சி. ஹோமோனப்பா
62002ராம் மேகர் சிங்
72003சஞ்சீவ் குமார் (சடுகுடு)
82004சுந்தர் சிங்
92005ரமேஷ்குமார்
102006நவீன் கௌதம்
112008பங்கஜ் நவ்நாத் ஸ்ரீசத்

டென்னிசு

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961ராமனாதன் கிருஷ்ணன்
21962நரேஷ் குமார்
31966ஜெய்தீப் முகர்ஜி
41967பிரேம்ஜித் லால்
51974விஜய் அமிர்தராஜ்
61978-79நிருபமா மன்கட்
71980-81ரமேஷ் கிருஷ்ணன்
81985ஆனந்த் அமிர்தராஜ்
91990லியாண்டர் பயஸ்
101995மகேஷ் பூபதி
111996கௌரவ் நடேகர்
121997அசீஃப் இசுமாயில்
132000அக்தர் அலி
142004சானியா மிர்சா
எண்ஆண்டுவிருது பெற்றவர்
11981பர்வீண் ஓபராய்
21984எம்.ஏ. நாயக்
31991தல்வீர் சிங்
41994ஆர்.எஸ். பான்வாலா
51996சுரேந்தர் வால்டியா
61999ஜகஜித் சிங்
72000சுரேந்தர்சிங் கன்வாசி
82004ஜெனில் கிருஷ்ணன்
92008பஜ்ரங்க்லால் தக்கர்
102009சதீஷ் ஜோஷி

சுடுதல்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961கர்னி சிங்
21968ராஜ்யஸ்ரீ குமாரி
31969புவனேசுவரி குமாரி
41971பீம் சிங்
51972உதயன் சீனுபாய்
61978-79ரந்தீர்சிங்
71981எஸ். பி. சௌகான்
81983மோகீந்தர் லால்
91983சோமா தத்தா
101985ஏ. ஜே. பண்டிட்
111986பகீரத் சமய்
121993மன்சேர் சிங்
131994ஜஸ்பால் ராணா
141996மோராட் ஏ. கான்
151997சதேந்திர குமார்
161997சில்பிசிங்
171998மானவ்ஜித் சிங்
181998ரூபா உன்னிகிருஷ்ணன்
191999விவேக் சிங்
202000அஞ்சலி வேத்பதக் பாக்வத்
212000அபினவ் பிந்த்ரா
222000குர்பீர்சிங்
232002அன்வர் சுல்தான்
242002சுமா சிரூர்
252003ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
262004தீபாலி ஏ. தேஷ்பாண்டே
272005ககன் நரங்
282006விஜய் குமார்
292008அவ்னீத் கௌர் சித்து
302009ரோஞ்சன் சோதி

ஸ்குவாஷ்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
12006சௌரவ் கோசால்

நீச்சல்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961பஜரங்கி பிரசாத்
21966ரிமா தத்தா
31967அருண் ஷா
41969பைத்யநாத் நாத்
51971பன்வர்சிங்
61973டி. கடாவ்
71974ஏ.பி. சாரங்க்
81974மஞ்சரி பார்கவா (நீரில் பாய்தல்)
91975எம்.எஸ். ராணா
101975ஸமிதா தேசாய்
111982பெர்சிஸ் மதான்
121983அனிதா சூட்
131984கஜன் சிங்
141988வில்சன் செரியன்
151990பூலா சௌத்தரி
161996குற்றாலீசுவரன்
171998பானு சச்தேவா
181999நிஷா மில்லட்
192000செபாஸ்டியன் சேவியர்
202000ஜே. அபிஜித்
212005சீக்கா டண்டன்

மேசைப் பந்தாட்டம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961ஜே.சி. வோரா
21965ஜி. ஆர். தீவான்
31966யூ. சுந்தர்ராஜ்
41967எஃப். ஆர். கோதைஜி
51969மீர் காசிம் அலி
61970ஜி. சகன்னாத்
71971கே. எஃப். கோதைஜி
81973என். ஆர். பஜாஜ்
91976எஸ். ஷைலஜா
101979-80இந்து பூரி
111980-81மஞ்சித் துவா
121982வி. சந்திரசேகர்
131985கமலேஷ் மேத்தா
141987மோனோலிசா பரூவா மேத்தா
151989நியாதி ஷா
161990எம். எஸ். வாலியா
171997சேத்தன் பபூர்
181998சுப்ரமணியம் ராமன்
192002மன்டு கோஷ்
202004அசந்தா சரத் கமால்
212005சௌம்யதீப் ராய்
222006சுபஜித் சாகா
232009பௌலோமி கடக்

கைப்பந்தாட்டம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961ஏ. பழனிச்சாமி
21962நிரிப்ஜித் சிங்
31972பல்வந்த் சிங் "பல்லு"
41973ஜி.எம். ரெட்டி
51974எம்.எஸ். ராவ்
61975ஆர். சிங்
71975கே.சி. எல்லம்மா
81976ஜிம்மி ஜார்ஜ்
91977-78ஏ. ராமன் ராவ்
101978-79குட்டி கிருஷ்ணன்
111979-80எஸ்.கே. மிஸ்ரா
121982ஜி.ஈ. ஸ்ரீதரன்
131983ஆர்.கே. புரோகித்
141984சாலெ யோசப்
151986சிறில் சி. வல்லோர்
161989அப்துல் பசீத்
171990தலேல் சிங் ரோர்
181991கே. உதயகுமார்
191999சுக்பால் சிங்
202000பி.வி. ரமணா
212002ரவிகாந்த் ரெட்டி

பாரம் தூக்குதல்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961ஏ.என். கோஷ்
21962எல்.கே. தாஸ்
31963கே.ஈ. ராவ்
41965பி.எஸ். பாடியா
51966மோகன்லால் கோஷ்
61967எஸ். ஜான் காப்ரியல்
71970அருண்குமார் தாஸ்
81971எஸ்.எல். சால்வான்
91972அனில்குமார் மண்டல்
101974எஸ். வெள்ளைச்சாமி
111975தல்பீர்சிங்
121976கே. பாலமுருகானந்தம்
131977-78எம்.டி. செல்வன்
141978-79ஈ. கருணாகரன்
151981பி.கே. சத்பதி
161982தாராசிங்
171983விஸ்பி கே. தரோகா
181985மெகர்சந்த் பாஸ்கர்
191986ஜக் மோகன் சப்ரா
201987ஜி. தேவன்
211989ஜ்யோத்ஸ்னா தத்தா
221990ஆர். சந்திரா
231990என். குஞ்சராணி
241991சாயா அதக்
251993பாரதி சிங்
261994கே.மல்லேசுவரி
271997பரம்ஜித் சர்மா
281997லட்சுமி
291998சதீசா ராய்
301999தல்பீர் சிங்
312000சனமாசா சானு திங்பையான்
322002தாண்டவ மூர்த்தி முத்து
332006கீதா ராணி

மல்யுத்தம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11961உதய் சான்ப்
21962மால்வா (மல்யுத்த வீரர்)
31963ஜி. அண்டால்கர்
41964பிசாம்பர் சிங்
51966பீம் சிங்
61967முக்தியார் சிங்
71969சாந்த்கி ராம் (இந்தியமுறை மல்யுத்தம்)
81970சுதேஷ் குமார்
91972பிரேம்நாத்
101973ஜக்ரூப் சிங்
111974சத்பால்
121978-79ராஜிந்தர் சிங்
131980-81ஜக்மீந்தர் சிங்
141982கர்தார் சிங்
151985மகாபீர் சிங்
161987சுபாஷ்
171988ராஜேஷ்குமார்
181989சத்தியவான்
191990ஓம்பீர் சிங்
201992பப்பு யாதவ்
211993அசோக்குமார்
221997ஜகதீஷ் சிங்
231997சஞ்சய்குமார்
241998காகா பவார்
251998ரோடாஸ் சிங் தாகியா
261999அசோக் குமார் ஜூனியர்
272000ரண்தீர் சிங்
282000கிருபா சங்கர் படேல்
292000கே.டி. ஜாதவ் (இறந்த பின்)
302000நரேஷ் குமார்
312002பல்வீந்தர் சிங் சீமா
322002சஜீத் மான்
332003சோகீந்தர் தோமார்
342004அனுஜ்குமார்
352005சுசீல்குமார்
362006கீதிகா ஜாகர்
372008அல்கா தோமார்
382009யோகீசுவர் தத்

பாய்மர படகோட்டம்

எண்ஆண்டுவிருது பெற்றவர்
11970எஸ். ஜே. காண்டிராக்டர்
21973அஃப்சார் ஹூசைன்
31978-79எஸ். கே. மோங்கியா
41981சரீர் கரஞ்சியா
51982பரீக் தாராபூர்
61982ஃபாலி உன்வாலா
71982ஜீஜா உன்வாலா
81986துருவ் பந்தாரி
91987சி. எஸ். பிரதீபக்
101990பி. கே. கர்க்
111993ஹோமி மோதிவாலா
121996கெல்லி சுப்பானந்த் ராவ் (இறந்தபிறகு)
131999ஆஷிம் மோங்கியா
142002நிதின் மோங்கியா
152009கிரிதாரிலால் யாதவ்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அருச்சுனா_விருது&oldid=3756650" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்