அரியாலை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி

அரியாலை (Ariyalai) யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி வீதியில் அரிசி ஆலைகள் நிறைந்த இடம் குறிப்பாக பல வேளாண்மை குடும்பங்கள் இருப்பதால் அரியாலை என அழைக்கப்பட்டது. இப்பகுதியில் கலை/கலாச்சார/விளையாட்டு விழுமியங்கள் சுதேசியம் என்னும் நிர்வாகம் மூலம் வளர்க்கப்பட்டு சித்திரைப் புத்தாண்டில் சுதேசிய விழாவாக கொண்டாடப்படுகின்றது. இப்பகுதியில் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது.[1][2][3][4][5][6]

அரியாலை
அரியாலை
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலாளர் பிரிவுநல்லூர்

சனசமூக நிலையங்கள்

  • அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்
  • அரியாலை புங்கங்குளம் சனசமூக நிலையம்
  • அரியாலை திருமகள் சனசமூக நிலையம்
  • அரியாலை கலைமகள் சனசமூக நிலையம்
  • அரியாலை கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலையம்
  • அரியாலை மேற்கு சனசமூக நிலையம்

பாடசாலைகள்

  • கனகரத்தினம் மகா வித்தியாலயம்
  • ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை
  • துரையப்பா வித்தியாலயம்
  • கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் (செட்டித்தெரு)
  • விக்னேஸ்வரா இந்து மகா வித்தியாலயம்
  • கிழக்கு அரியாலை ஆரம்ப பாடசாலை

வழிபாட்டுத் தலங்கள்

அவற்றுள் சில:[7][8][9][10]

  • அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்
  • முத்து வைரவர் ஆலயம்
  • அரியாலை சிவன் கோயில்
  • பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில்
  • கொட்டுக்கிணற்று மாணிக்கப் பிள்ளையார் கோயில்[11]
  • ஜயனார் கோயில்
  • அரியாலை முத்து விநாயகர் கோவில்
  • சித்துப்பாத்தி வைரவர் கோயில்
  • யூதா மாதா ஆலயம்
  • ஸ்ரீ நாக கனகாம்பிகை ஆலயம்
  • கண்ணகி அம்மன் கோயில்
  • ஸ்ரீ வீரபத்திரர் கோயில்
  • நெடுங்குளம் பிள்ளையார் கோயில்
  • கொழும்புத்துறை முத்து மாரியம்மன் கோயில்
  • கொழும்புத்துறை வைரவர் கோயில்
  • கொழும்புத்துறை நரசிங்க வைரவர் கோயில்[12]
  • யோகசுவாமி அனுஸ்டான மண்டபம்
  • இலந்தைக்குளம் பிள்ளையார் கோயில்
  • உப்புக்குளம் பிள்ளையார் கோயில்
  • சென் மரியா தேவாலயம்
  • மேற்குத்தெரு வைரவர் கோயில்
  • மேற்குத்தெரு பிள்ளையார் கோயில்
  • ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தானம்
  • கச்சேரி நல்லூர் வைரவர் கோயில்
  • பாணன்குளம் நாச்சியம்மன் கோயில்]][13]
  • மூத்தவிநாயகர் ஆலயம்
  • சென் ஜேம்ஸ் தேவாலயம்
  • காந்திநிலைய வைரவர் கோயில்
  • ஸ்ரீ கலைமகள் வைரவர் கோயில்
  • மலர்மகள் வைரவர் கோயில்
  • நடுத்தெரு வைரவர் கோயில்
  • அரியாலை ஞான வைரவர் கோயில்
  • அரியாலை சனசமுக வைரவர் கோயில்
  • அரியாலை ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் ஆலயம்

கொட்டுக்குளம் பிள்ளையார் கோவில்

அரியாலைச் சந்தியில் இருந்து, கிழக்கு அரியாலை வீதியில் 100 மீ இடப்பக்கமாக திரும்பும் பாதையில் வயல்வெளியின் மத்தியில் கொட்டுக்கிணற்றடி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.

இங்கு பிறந்தவர்கள்

கல்விமான்கள்

  • பேராசிரியர் மோகனதாஸ் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  • மறைந்த முனைவர் சோமசேகரம் (முன்னைநாள் நில அளவைத் திணைக்கள முதல்வர்)
  • சத்திரசிகிச்சை நிபுணர் - டாக்டர் ம. கணேசரட்ணம்.

அரசியல் வாதிகள்

  • முன்னாள் அமைச்சர்/மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிற்றம்பலம்
  • முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம்.
  • முன்னாள் யாழ்நகர முதல்வர்கள்: சி.பொன்னம்பலம், சி.காசிப்பிள்ளை, எஸ். சி. மகாதேவா

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அரியாலை&oldid=3912838" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு