அரபுக் கிளர்ச்சி

அரபுக் கிளர்ச்சி (Arab Revolt) அல்லது பெரும் அரபுக் கிளர்ச்சி சூன் 5, 1916 தொடங்கப்பட்டு, சூன் 8 அன்று செரிப் குசைன் பின் அலியினால் அறிவிக்கப்பட்டது.[8] உதுமானியப் பேரரசு ஆட்சியில் இருந்து விடுதலையை உறுதி செய்யும் நோக்கத்துடனும், தனி ஒருங்கிணைக்கப்பட்ட அராபியருக்கான நாட்டினை சிரியாவின் அலெப்போ முதல் யெமனின் ஏடன் வரை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

அரபுக் கிளர்ச்சி
முதல் உலகப் போர் பகுதி

அரபுக் கிளர்ச்சிக் கொடியைத் தாங்கிய அரேபிய கிளர்ச்சிப் படையினர்.
நாள்சூன் 1916 – ஒக்டோபர் 1918
இடம்உதுமானியப் பேரரசு
செவ்ரஸ் உடன்படிக்கை
நிலப்பகுதி
மாற்றங்கள்
உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டது
பிரிவினர்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt கெயாஸ் அரசு
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு
 பிரான்சு
 உதுமானியப் பேரரசு

செருமானியப் பேரரசு செருமானியப் பேரரசு
ஜபல் சம்மர்
தளபதிகள், தலைவர்கள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt குசைன் பின் அலி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt பைசால் I
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Arab Revolt அப்துல்லா
ஐக்கிய இராச்சியம் எட்முன்ட் அலன்பே
ஐக்கிய இராச்சியம் டி. ஈ. லாரன்சு
மெஃமட்
உதுமானியப் பேரரசு டிஜேமல் பாசா
உதுமானியப் பேரரசு பக்ரி பாசா
உதுமானியப் பேரரசு முகிட்டின் பாசா

செருமானியப் பேரரசு ஒட்டோ லியாம்
அப்துல் அசிஸ் பின் மிட்டாப்
பலம்
30,000 (சூன் 1916)[1]
50,000+ (1918)[2]
மே 1916:
6,500–7,000 படையினர்[3]
செப்டம்பர் 1918:
25,000 படையினர்
340 துப்பாக்கிகள்[1]
இழப்புகள்
தெரியாதுஉதுமானியப் பேரரசு 47,000+
5,000 கொல்லப்பட்டனர்
10,000 காயப்பட்டனர்[4]
22,000+ பிடிபட்டனர்[5][6][7]
~10,000 நோயால் இறந்தனர்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அரபுக்_கிளர்ச்சி&oldid=3532178" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்