அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 38. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. உத்திரமேரூர், காஞ்சீபுரம், திருப்பெரும்புதூர், திருத்தணி, சோளிங்கர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஒரு தனித்தொகுதியாகும். இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

அரக்கோணம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
மக்களவைத் தொகுதிஅரக்கோணம்
மொத்த வாக்காளர்கள்2,53,376[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
சு.இரவி
கட்சி அதிமுக   
கூட்டணி      அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • அரக்கோணம் வட்டம் (பகுதி)

வெங்கடேசபுரம்,செம்பேடு, சித்தம்பாடி, இச்சிபுத்தூர், கீழ்வனம், போளுர், உளியம்பாக்கம், கீலாந்தூர், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், வளர்புரம், மூதூர், வேளுர், கொணலம், அணைப்பாக்கம், முன்வாய், கீழ்பாக்கம், காவனூர், கீழ்குப்பம், வடமாப்பாக்கம், கைனூர், தண்டலம், பெருமாள் ராஜபேட்டை, வேடல், அசமந்தூர், சித்தேரி, ரிதிபுத்தூர், மேல்பாக்கம், அம்மணூர், புளியமங்கலம், அம்பரிஷிபுரம், மோசூர், செய்யூர், நகரிகுப்பம், உறியூர், அணைக்கட்டுபுத்தூர், புதுகேசவரம், அனந்தாபுரம், ஆத்தூர், மாங்காட்டுச்சேரி (கடம்பநல்லூர்), அரிகிலபாடி, பொய்யப்பாக்கம். கீழாந்துரை, மேலாந்துரை, நாகவேடு, ஒச்சாலம், அரும்பாக்கம், சிலமந்தை, மேல்களத்தூர், சிருணமல்லி, இலுப்பைதண்டலம், பரமேள்வரமங்கலம், முருங்கை, சித்தூர், பின்னாவரம், ஆட்டுப்பாக்கம், சயனவரம் (ஜாகீர்), கீழ்வெங்கடாபுரம், பாலூர், மற்றும் கணவதிபுரம் கிராமங்கள்.

அரக்கோணம் (நகராட்சி), பெருமுச்சி (சென்சஸ் டவுன்) மற்றும் தக்கோலம் (பேரூராட்சி).

[2].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951பக்கதவத்சலு நாயுடுசுயேச்சை21,05745.98வேதாச்சலம்காங்கிரசு19,16541.85
1957சடையப்ப முதலியார்காங்கிரசு29,66962.46தாமசுசுயேச்சை10,52722.16
1962எசு. ஜே. இராமசாமிதிமுக26,58638.98பி. பக்கதவத்சலு நாயுடுகாங்கிரசு25,15236.87
1967எசு. ஜே. இராமசாமிதிமுக38,47852.78பி. நாயுடுகாங்கிரசு30,87042.35
1971என். எசு. பலராமன்திமுக42,25660.11எசு. கே. சுப்பரமணிய முதலிநிறுவன காங்கிரசு26,87838.24
1977வி. கே. இராசுஅதிமுக24,63033.50எ. கண்ணாயிரம்திமுக17,04123.18
1980எம். விசயசாரதிஅதிமுக36,31448.84ஜி. செயராசுகாங்கிரசு35,39347.60
1984வி. கே. இராசுதிமுக52,65752.24எம். விசயசாரதிஅதிமுக46,34445.98
1989வி. கே. இராசுதிமுக42,51146.78பி. இராசுகுமார்காங்கிரசு20,53822.60
1991லதா பிரியக்குமார்காங்கிரசு61,31455.24ஜி. மணிதிமுக30,33227.33
1996ஆர். தமிழ்ச் செல்வன்திமுக70,55058.13ஆர். ஏழுமலைபாமக23,73019.55
2001பவானி கருணாகரன்அதிமுக67,03455.09ஆர். இரவிசங்கர்திமுக46,77838.44
2006எம். ஜெகன்மூர்த்திதிமுக66,33847சு. ரவிஅதிமுக58,78242
2011சு. ரவிஅதிமுக79,40955.94செல்லப்பாண்டியன்விசி53,17237.46
2016சு. ரவிஅதிமுக68,17641.73ந. இராஜ்குமார்திமுக64,01539.18
2021சு. ரவிஅதிமுக[3]85,39949.82கவுதம சன்னாவிசிக58,23033.97
  • 1977இல் ஜனதாவின் செயராமன் 15,503 (21.09%) & காங்கிரசின் செயராசு 13,893 (18.90%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் சுயேச்சை வரதராசன் 18,653 (20.53%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் எழிலரசு 18,433 (16.61%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் காங்கிரசின் டி. யசோதா 22,802 (18.79%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் உசா ராணி 9,185 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள்பெண்கள்மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம்2016 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
%%%
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2049%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்