அயோவா

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

அயோவா (Iowa) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டெஸ் மொய்ன்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 29 ஆவது மாநிலமாக 1846 இல் இணைந்தது.

அயோவா மாநிலம்
Flag of அயோவாState seal of அயோவா
ஐயொவாவின் கொடிஅயோவா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): The Hawkeye State (கங்கக்கண் மாநிலம்)
குறிக்கோள்(கள்): சுதந்திரத்தை பேணுவோம், உரிமைகளை காப்போம்
அயோவா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அயோவா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)ஆங்கிலம்
தலைநகரம்டி மொயின்
பெரிய நகரம்டி மொயின்
பெரிய கூட்டு நகரம்டி மொயின் மாநகரம்
பரப்பளவு  26வது
 - மொத்தம்56,272 சதுர மைல்
(145,743 கிமீ²)
 - அகலம்310 மைல் (500 கிமீ)
 - நீளம்199 மைல் (320 கிமீ)
 - % நீர்0.71
 - அகலாங்கு40° 23′ வ - 43° 30′ வ
 - நெட்டாங்கு90° 8′ மே - 96° 38′ மே
மக்கள் தொகை 30வது
 - மொத்தம் (2000)2,926,324
 - மக்களடர்த்தி52.4/சதுர மைல் 
20.22/கிமீ² (33வது)
 - சராசரி வருமானம் $48,075 (24வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிஹாக்கை திக்கு[1]
1,670 அடி  (509 மீ)
 - சராசரி உயரம்1,099 அடி  (335 மீ)
 - தாழ்ந்த புள்ளிமிசிசிப்பி ஆறு
480 அடி  (146 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 28, 1846 (29வது)
ஆளுனர்செட் கல்வர் (D)
செனட்டர்கள்சக் கிராஸ்லி (R)
டாம் ஹார்க்கின் (D)
நேரவலயம்நடு: ஒஅநே-6/DST-5
சுருக்கங்கள்IA US-IA
இணையத்தளம்www.iowa.gov

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அயோவா&oldid=3927180" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்