அம்பாலா நகரம் சட்டமன்றத் தொகுதி

அரியானாவில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அம்பாலா நகரம் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது அம்பாலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்

இந்த தொகுதியில் அம்பாலா மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • அம்பாலா வட்டத்தில் உள்ள பலானா ஒன்றியத்தின் பானோ கேடி, சுல்லார், பலானா ஆகிய ஊர்களும், நக்கல் ஒன்றியமும், அம்பாலா நகரமும், அம்பாலா நகர ஒன்றியத்தில் உள்ள கேல், சோண்டா, மானக்பூர், சுபா அக்பர்பூர், பட்டி மேஹர், ஜல்பேரா ஆகிய ஊர்களும்

சட்டமன்ற உறுப்பினர்

  • 2014 முதல் இன்று வரை : அசீம் கோயல் (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்