அமேசன் கிளி

ஒரு பேரின பறவை
அமேசன் கிளி
செம்மஞ்சல் இறக்கை அமேசன் (Amazona amazonica)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
Psittacoidea
குடும்பம்:
Psittacidae
துணைக்குடும்பம்:
Arinae
சிற்றினம்:
Androglossini
பேரினம்:
அமசோனா

Lesson, 1830
உயிரியற் பல்வகைமை[1]
ஏறக்குறைய 30 இனங்கள்

அமேசன் கிளி அல்லது அமேசான் கிளி (Amazon parrot) என்பது அமேசோனா (Amazona) பேரினத்தைச் சேர்ந்த கிளியின் பொதுப் பெயராகும். இவை நடுத்தர அளவுள்ளதும், புதிய உலகத்தை தாயகமாகக் கொண்டதும், தென் அமெரிக்கா முதல் மெக்சிக்கோ, கரிபியன் வரையான இடங்களில் காணப்படுகிறது.

பல அமேசன் கிளிகள் பச்சை நிறமுள்ளவை. இவை விதைகள், கொட்டைகள், பழம் உண்பதுடன், இலை சார்ந்தவற்றையும் உட்கொள்கின்றன.

உசாத்துணை

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amazona
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அமேசன்_கிளி&oldid=2960573" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்