அமாதான்

அமாதான் (Hamadān)[2] (pronounced [hæmedɒːn]) பழைய பாரசீகப் பேரரசில் இந்நகரத்தின் பெயர் எகபடனா ஆகும். தற்கால ஈரான் நாட்டின் அமாதான் மாகாணத்தின் தலைநகரான அமாதான் நகரம் ஒரு மாநகராட்சி ஆகும். 2006-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1,27,812 குடும்பங்கள் கொண்ட அமாதான் நகரத்தின் மக்கள்தொகை 4,73,149 ஆகும்.[3]இந்நகரத்தில் மக்கள் 2500 ஆண்டுகாலமாக தொடர்ந்து வாழ்கினறனர்.

அமாதான்
همدان
மாநகரம்
பண்டைய பெயர்: எகபடனா
அமாதான் is located in ஈரான்
அமாதான்
அமாதான்
ஈரானில் அமாதான் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°48′N 48°31′E / 34.800°N 48.517°E / 34.800; 48.517
நாடு ஈரான்
மாகாணம்அமாதான்
கவுண்டிஅமாதான் கவுண்டி
அரசு
 • மேயர்சையது முஸ்தபா ரசூல் (2014-முதல்)
ஏற்றம்
1,850 m (6,069 ft)
மக்கள்தொகை
 (2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • தரவரிசை13
 • நகர்ப்புறம்
6,73,405 [1]
நேர வலயம்ஒசநே+3:30 (ஈரானிய சீர் நேரம்)
இணையதளம்www.hamedan.ir

பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றான அமாதான் எனும் எகபடனா நகரத்தை, கிமு 1100-இல் அசிரியர்களால் கைப்பற்றப்பட்டது. கிமு 700-இல் ஹமதான் நகரம் மீடியாப் பேரரசின் தலைநகராக விளங்கியது.

ஈரானின் மத்திய மேற்கில் 3574 மீட்டர் உயரம் கொண்ட அல்வந்த் மலைத்தொடரில் அமைந்த சமவெளியில், கடல் மட்டத்திலிருந்து 1,850 மீட்டர் உயரத்தில் அமதான் நகரம் உள்ளது.[4]

அமதான் நகரம் ஈரானின் கோடைக்கால மலைவாழிடங்களில் ஒன்றாகும். ஈரானின் தேசியத் தலைநகரான தெகுரானுக்கு தென்மேற்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் அமதான் நகரம் உள்ளது. இந்நகரத்தில் பெரும்பான்மையோர் பாரசீக மொழி, குர்தி மொழி, அஜாரி துருக்கிய மொழிகல்ள் பேசுகின்றனர்.

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், அமதான் நகரம்
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)17.0
(62.6)
19.0
(66.2)
25.0
(77)
28.0
(82.4)
33.0
(91.4)
39.0
(102.2)
40.6
(105.1)
39.4
(102.9)
36.4
(97.5)
30.0
(86)
23.0
(73.4)
18.8
(65.8)
40.6
(105.1)
உயர் சராசரி °C (°F)2.0
(35.6)
4.3
(39.7)
11.5
(52.7)
18.1
(64.6)
23.9
(75)
30.9
(87.6)
34.9
(94.8)
34.2
(93.6)
29.8
(85.6)
21.9
(71.4)
13.7
(56.7)
5.9
(42.6)
19.26
(66.67)
தினசரி சராசரி °C (°F)-4.6
(23.7)
-2.2
(28)
4.5
(40.1)
10.4
(50.7)
15.5
(59.9)
21.3
(70.3)
25.3
(77.5)
24.3
(75.7)
19.0
(66.2)
12.1
(53.8)
5.3
(41.5)
-0.9
(30.4)
10.83
(51.5)
தாழ் சராசரி °C (°F)-10.5
(13.1)
-8.2
(17.2)
-2.1
(28.2)
2.7
(36.9)
6.4
(43.5)
9.8
(49.6)
13.9
(57)
12.8
(55)
7.0
(44.6)
2.5
(36.5)
-2.1
(28.2)
-6.6
(20.1)
2.13
(35.84)
பதியப்பட்ட தாழ் °C (°F)−34.0
(-29)
-33.0
(-27.4)
−21.0
(-6)
-12.0
(10.4)
-3.0
(26.6)
2.0
(35.6)
7.0
(44.6)
4.0
(39.2)
-4.0
(24.8)
-7.0
(19.4)
−14.5
(5.9)
−29.0
(-20)
−34
(−29)
பொழிவு mm (inches)46.3
(1.823)
43.6
(1.717)
49.4
(1.945)
49.8
(1.961)
37.8
(1.488)
3.7
(0.146)
2.0
(0.079)
1.8
(0.071)
0.8
(0.031)
20.7
(0.815)
26.9
(1.059)
40.9
(1.61)
323.7
(12.744)
ஈரப்பதம்76736456503631313448617352.8
சராசரி மழை நாட்கள்11.611.112.412.19.52.01.31.61.05.66.810.185.1
சராசரி பனிபொழி நாட்கள்8.88.24.20.6000000.20.96.929.8
சூரியஒளி நேரம்131.8137.1174.5199.6258.5341.8342.7322.2295.6234.3183.1135.32,756.5
ஆதாரம்: NOAA (1961-1990)[5]
Heydare, Hamadan
அல்வந்த் மலைத்தொடர்
அல்வந்த் மலைத்தொடரின் மிஷான் சமவெளி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அமாதான்&oldid=2902400" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்