அப்பெல்லா

விவாத கூட்டம்

அப்பெல்லா (Apella, கிரேக்கம்: Ἀπέλλα‎ ) என்பது பண்டைய கிரேக்க நகர அரசான எசுபார்த்தாவின் பிரபலமான மக்கள் விவாத அவையாகும். இது மற்ற கிரேக்க நகர அரசுகளில் உள்ள குடிமக்கள் பொது அவையை ஒத்தது. முப்பது வயது நிறைந்த ஒவ்வொரு எசுபார்டாவின் ஆடவர்கள் அனைவரும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ள உரிமை உண்டு. லைகர்கசின் கட்டளைப்படி, எசுபார்த்தாவின் எல்லைக்குள் ஒவ்வொரு முழு நிலவு நாளிலும் இந்த அவை நடத்தப்பட வேண்டும்.[1] அரசாங்கம் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையைம், இயற்றப்படுகின்ற எந்த சட்டமும் இதன் அங்கிகாரத்தைப் பெற்றபின்பே அமலுக்கு வரவேண்டும் எனபது நியதி. ஆனால் இது ஒரு சம்பிரதயமாகவே இருந்துவந்ததாக தெரிகிறது.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அப்பெல்லா&oldid=3374997" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்