அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Annai Therasa College of Arts and Science) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இக்கல்லூரி திருக்கழுக்குன்றம் அருகே மங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ளது.[1]

அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைஇருபாலர் கல்லூரி
உருவாக்கம்1997
அமைவிடம், ,

விளக்கம்

அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1997ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்லூரியாகும். இது இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இக்கல்லூரியினை திருக்கழுக்குன்றம் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அறக்கட்டளை நிர்வகிக்கிறது.[2] இந்தக் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு (G.O.M.S.No.389/ 1997) ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் (A1 / GJ / 97-3067) இணைக்கப்பட்டுள்ளது. புது தில்லியிலுள்ள பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரமும், சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக இணைவும் பெற்றுள்ளது.[3]

துறைகள்

  • கணினி பயன்பாடு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணினி அறிவியல்
  • வேதியியல்
  • உயிர்வேதியியல்
  • வணிகவியல்
  • வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு

பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்[4]

இளநிலை

  • கணினி பயன்பாடு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணினி அறிவியல்
  • வேதியியல்
  • உயிர்வேதியியல்
  • வணிகவியல்
  • வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு

முதுநிலை

  • ஆங்கிலம்
  • வணிகவியல்

விளையாட்டு

  • மட்டைப்பந்து
  • கைப்பந்து
  • கபடி
  • கோ-கோ
  • கேரம்
  • சதுரங்கம்
  • ஷாட் புட்
  • பூப்பந்து

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்