அன்டன் முரே

தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டக்காரர் (1922-1995)

அன்டன் முரே (Anton Murray, பிறப்பு: ஏப்ரல் 30 1922, இறப்பு: ஏப்ரல் 17 1995), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1952 - 1954 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

அன்டன் முரே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அன்டன் மோரி
உயரம்6 அ்டி 2 in
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுமுதல்
ஆட்டங்கள்1064
ஓட்டங்கள்2892685
மட்டையாட்ட சராசரி22.2329.83
100கள்/50கள்1/14/15
அதியுயர் ஓட்டம்109133
வீசிய பந்துகள்237414807
வீழ்த்தல்கள்18188
பந்துவீச்சு சராசரி39.4424.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
8
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2
சிறந்த பந்துவீச்சு4/1697/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/–32/–
மூலம்: கிரிக்கட் ஆக்கைவ், ஏப்ரல் 17 2009

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அன்டன்_முரே&oldid=3768573" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்