அன்சுமன் சிங்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
பிறப்பு | 28 செப்டம்பர் 1999 (1999-09-28) (அகவை 24) |
மூலம்: Cricinfo, 6 March 2017 |
அன்சுமன் சிங் (Anshuman Singh)(பிறப்பு 28 செப்டம்பர் 1999) என்பவர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இவர் இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தினைச் சேர்ந்தவர். இவர் மார்ச் 6, 2017 அன்று 2016-17 விஜய் ஹசாரே சுழற்கோப்பை போட்டியில் சம்மு காசுமீர் அணிக்காகப் பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[2]