அந்தோரா லா வேலா

அந்தோரா லா வேலா (ஆங்கில மொழி: Andorra la Vella), அந்தோராவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பிரான்சிற்கும் ஸ்பெயினிற்கும் இடையில் கிழக்கு பைரனீஸில் அமைந்துள்ளது. தலைநகரைச் சூழவுள்ள பரிஷ் பிரதேசமும் இதே பெயரையே கொண்டுள்ளது. இந்நகரின் பிரதான வருமான மூலமாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது. தளபாடம் மற்றும் பிராந்தி ஆகியவை முக்கிய உள்ளூர் உற்பத்திகளாகும்.[1][2][3]

அந்தோரா லா வேலா
View of Andorra la Vella and a small part of Escaldes-Engordany
View of Andorra la Vella and a small part of Escaldes-Engordany
அந்தோரா லா வேலா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் அந்தோரா லா வேலா
சின்னம்
அந்தோராவில் அமைவிடம்
அந்தோராவில் அமைவிடம்
நாடு அந்தோரா
பரிஷ்அந்தோரா லா வேலா
ஊர்கள்லா மார்கினெடா(La Margineda), சான்டா கொலொமா(Santa Coloma d'Andorra)
பரப்பளவு
 • மொத்தம்30 km2 (10 sq mi)
ஏற்றம்
1,023 m (3,356 ft)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்24,574
 • அடர்த்தி762.8/km2 (1,976/sq mi)
இனங்கள்andorrà, andorrana
இணையதளம்உத்தியோகபூர்வ இணையத்தளம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அந்தோரா_லா_வேலா&oldid=3752247" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்