அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 21. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

இத்தொகுதியில் படித்தவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். தெலுங்கு பேசக்கூடிய நாயுடு சமுதாயத்தினர் 35 சதவீதம் பேர் உள்ள்னர். தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் குடிசை மாற்று வாரிய பகுதிகளும் அதிகம் இத்தொகுதியில் உள்ளன.

அமைந்தகரை, அரும்பாக்கம், டி.பி.சத்திரம், எம்.எம்.டி.ஏ. காலனி, செனாய் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இதில் அடங்கும். அரும்பாக்கம் ராணி அண்ணாநகர், டி.பி.சத்திரம், நடுவங்கரை, எம்.ஜி.ஆர்.காலனி என்.எஸ்.கே.நகர், பொன்வேல் பிள்ளை தோட்டம், அமைந்தகரை மார்க்கெட் பகுதிகளில் குடிசைவாசி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,86,019. அதில் ஆண் வாக்காளர்கள் 1,40,410 மற்றும் பெண்கள் வாக்காளர்கள் 1,45,522 அகவுள்ளனர். அதிமுக சார்பில் கோகுல இந்திரா, திமுக சார்பில் எம்.கே. மோகன், அ.ம.மு.க.சார்பில் குணசேகரன், மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ், நாம் தமிழர் கட்சி சங்கர், பகுஜன் சமாஜ் கட்சி ஜீவித் குமார் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 66 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977மு. கருணாநிதிதிமுக43,07650கிருஷ்ணமூர்த்திஅதிமுக26,63831
1980மு. கருணாநிதிதிமுக51,29049எச். ஹண்டேஅதிமுக50,59148
1984எஸ். எம். இராமச்சந்திரன்திமுக65,34152ராதாகிருஷ்ணன்அதிமுக55,97245
1989க. அன்பழகன்திமுக71,40149சுகுமார் பாபுஅதிமுக(ஜெ)38,99427
1991ஏ. செல்லகுமார்இ.தே.காங்கிரசு75,51257இராமச்சந்திரன்திமுக48,21436
1996ஆற்காடு வீராசாமிதிமுக103,81966பாலசுப்ரமணியன்இ.தே.காங்கிரசு34,80222
2001ஆற்காடு வீராசாமிதிமுக77,35348ஆறுமுகம்பாமக71,77545
2006ஆற்காடு வீராசாமிதிமுக100,09946விஜயா தாயன்பன்மதிமுக87,70940
2011சு. கோகுல இந்திராஅதிமுக88,95458.67வி. கே. அறிவழகன்காங்கிரஸ்52,36434.54
2016எம். கே. மோகன்திமுக72,20742.74சு. கோகுல இந்திராஅதிமுக70,52041.74
2021[2]எம். கே. மோகன்திமுக80,05448.49எஸ். கோகுல இந்திராஅதிமுக52,60931.87

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள்பெண்கள்மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம்2016 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
%%%
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4048%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்