அஞ்சுகிராமம்

அஞ்சுகிராமம் (ஆங்கிலம்:Anjugramam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி, வட்டக் கோட்டை மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை இதன் அருகாமையில் உள்ளது.

அஞ்சுகிராமம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம்அகத்தீஸ்வரம்
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

10,982 (2011)

1,445/km2 (3,743/sq mi)

நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு7.60 சதுர கிலோமீட்டர்கள் (2.93 sq mi)
இணையதளம்www.townpanchayat.in/anjugramam

அமைவிடம்

அஞ்சுகிராமம் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 8 கிமீ; நாகரகோவிலிருந்து 20 கிமீ; காவல்கிணற்றிலிருந்து 15 கிமீ; தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

7.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3760 வீடுகளும், 10982 மக்கள்தொகையும் கொண்டது.

ஆதாரங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அஞ்சுகிராமம்&oldid=3012862" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்