அஞ்சலி மேனன்

மலையாளத் திரைப்பட இயக்குநர்

அஞ்சலி மேனன் (Anjali Menon) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். முக்கியமாக மலையாள திரைப்படங்களில் இவர் பணியாற்றுகிறார்.[1] அஞ்சலி தனது பணிகளுக்காக பன்னாட்டு, தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றுள்ளார். மஞ்சாடிகுரு,[2] கேரளா கேஃப், உசுதாது ஓட்டல், பெங்களூரு நாட்கள், ஒண்டர் உமன் போன்ற திரைப்படங்களுக்காக நன்கு அறியப்படுகிறார்.

அஞ்சலி மேனன்
பிறப்புகோழிக்கோடு, கேரளா, இந்தியா
பணிபட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போதைய
வாழ்க்கைத்
துணை
வினோத் மேனன்
பிள்ளைகள்1

திரைப்படங்கள்

வருடம்படம்பங்குமூலம்
2009 கேரள கபேஇயக்குனநர் மற்றும் கதாசிரியர்
2012மஞ்சாடிக்குருஇயக்குனநர் மற்றும் கதாசிரியர்
2012உசுதாது ஓட்டல்கதாசிரியர்
2014பெங்களூர் டேசுஇயக்குனநர் மற்றும் கதாசிரியர்

விருதுகள்

  • 2008: கேரளத்தின் தேசிய திரைப்பட விழா

--சிறந்த மலையாள திரைப்படத்திற்கான பிப்ரேசி விருது - மஞ்சாடிக்குரு--சிறந்த புதிய இயக்குனருக்கான ஹசன்குட்டி விருது - மஞ்சாடிக்குரு

  • 2012: சிறந்த திரைக்கதைக்கான கேரள அரசின் திரைப்பட விருது - (மஞ்சாடிக்குரு)
  • 2012: சிறந்த வசனத்திற்கான தேசிய விருது - (உஸ்தாத் ஹோட்டல்)[3]

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அஞ்சலி_மேனன்&oldid=3935232" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்